Facebook Twitter RSS

Sunday, March 04, 2012

Widgets

புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் வெனிசூலா அதிபரை சந்தித்தார் கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ !

Cuba president meet Venezuelan  presidentமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேûஸ கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ வெள்ளிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்தார். இவருடன் தற்போதைய அதிபர் ரெüல் காஸ்ட்ரோவும் சாவேûஸச் சந்தித்தார். புற்றுநோய்க்காக கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சாவேஸ். கடந்த திங்கள்கிழமை அவருக்கு புற்றுநோய்கட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சென்று சாவேûஸப் பார்த்த ஃபிடல் காஸ்ட்ரோ
சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் இருந்ததாக வெனிசூலா தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆன்ட்ரெஸ் இஸôரா இணையதளத்தில் தெரிவித்தார்.

to asia nanban

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets