டெல்அவீவ்:ஈரான் மீது தாக்குதல் நடத்துவது இஸ்ரேலுக்கு பலத்த எதிர் விளைவுகளை உருவாக்கும் என்று முன்னாள் மொஸாத் தலைவர் மிர் தாகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலை துவங்கினால் ஈரானின் பதிலடி எவ்வாறு இருக்கும் என்று கூறவியலாது என தெரிவித்த தாகன், தாக்குதல் இஸ்ரேலின் அன்றாட வாழ்க்கையால் தாங்கமுடியாது என்று கூறினார்.
அமெரிக்க சேனலான சி.பி.எஸ்ஸின் நேர்முக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார் தாகன்.
அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதலால் அணுசக்தி திட்டங்களை அழிக்க முடியும் என கருதவியலாது. சிலவேளை காலதாமதம் ஏற்படலாம் என்று தாகன் கூறினார்.
to thoothu online.com
No comments:
Post a Comment