இன்று உலகில் பல பேர் தாடி மற்றும் மீசைகளை சவரம் செய்து வருகின்றனர்,காரணம் கேட்டால் இடைஞ்சலாக இருக்கிறது மேலும் தாடி மற்றும் மீசை அவசியம் இல்லை என்கின்றனர்,ஏன் இறைவன் ஆண்களுக்கு தாடியும் ,பெண்களுக்கு தாடி இல்லாமலும் படைத்துள்ளான் ,இருபாலருக்கும் எல்லா இடங்களிலும் முடியை வளர செய்து முகத்தில் மட்டும் பெண்களுக்கு மட்டும் முடி வளராமல் இருக்க காரணம் என்ன?
மனிதர்களுக்கு
மட்டும் அல்ல ஆண் சிங்கத்திற்கு தாடியுடனும் பெண் சிங்கத்திற்கு தாடி
இல்லமலும் படைத்துள்ளான் ,அதே போல் மயில் ,சேவல் ,யானை இன்னும் பல
விலகினகளுக்கும் தனி அடையாளம் உள்ளது,ஆனால் நம் மனித இனம் மட்டும் தான்
தன்னுடைய அடையாளத்தை எடுத்து நாகரிகம் என்றே பெயரில்வாழ்ந்து வருகின்றனர்
,இனியாவது அந்த அடையாளத்தை பாதுகாப்போம்
No comments:
Post a Comment