நேற்று நடந்த பெங்களூரு நீதிமன்ற கலவரம் தொடர்பாக இன்று 4 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சட்ட விரோத சுரங்க தொழில் காரணமாக கார்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெடி பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்.
அப்போது, அவரை படம்பிடிக்க முயன்ற சில பத்திரிக்கையாளர்களை வழக்கறிஞர்கள் தாக்கினர். பின்னர், இது கலவரமாக மாறியது. மேலும், இச்சம்பவத்தில் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks to asiananban.blogspot.co
No comments:
Post a Comment