Facebook Twitter RSS

Sunday, December 09, 2012

Widgets

சிரியா மனித பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தினால் நாம் சிரியாவை தாக்குவோம்!




சிரியா மனித பேரழிவு ஆயுதங்களை கொண்டுள்ளது. அவற்றை அது பயன்படுத்துமானால் சிரியாவினுள் உள் நுழைந்து தாக்குதல் நடாத்துவதை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும்”. House Intelligence Chairman Mike Rogers. ஒபாமாவின் 2012 IISS Manama Security Dialogue நிகழ்வின் போதே இந்த கருத்தை மைக் ரோஜேர்ஸ் வெளியிட்டுள்ளார். சிரயா மீதான அமெரக்க அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. இதன் இறுதி அசைவுகளின் ஓரங்கமே இவரது மறைமுக பேச்சாகும்.


சிரியாவினுள் நுழைந்து அமெரிக்காவிற்கும் அதன் மேற்கின் கூட்டாளிகளிற்கும் கொள்ளையடிக்க ஒன்றுமில்லை. உறுஞ்சுவதற்கு எண்ணையும் இல்லை. அப்பிடியிருந்தும் ஏன் இந்த பிரயத்தனம்?. இரண்டு விடயங்கள் இதில் உள்ளடங்கியுள்ளன. அதற்காகவே இந்த முயற்ச்சி. சிரியாவின் இராணுவம் பலமிழக்க வைக்கப்படுவதும், லிபியாவின் இராணுவ கட்டமைப்பை சீரழித்தது போல சிரியாவின் இராணுவ கட்டமைபை்பையும் இல்லாமல் செய்வது. எதற்காக இதனை அமெரிக்கா செய்ய வேண்டும் எனும் கேள்வி எழுந்தால் நாம் முட்டாள்களாகவே உலக விவகாரங்களை பார்க்கின்றோம் என்பது உறுதியாகின்றது. 

இஸ்ரேல் என்ற சட்டவிரோத தேசத்தின் அகண்ட யூத சாம்ராஜ்ய கனிவிற்கு முதல் சவாலே இந்த சிரியா தான். முன்பும் இஸ்ரேல் 06 நாட்கள் சிரியாவுடன் மோதிப்பார்த்துள்ளது. நியூயோர்க்கின் யூதர்களே அமெரிக்க நிதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அமெரிக்க பொருளாதாரம் என்பது இன்று யூத லொபிகளின் கைகளில் சிக்குண்டு போயுள்ளது. போதாமைக்கு ப்றீமேஷன் வேறு யூத நலன் சார்பு கொள்கையை இப்போது கடைப்பிடிக்கிறது. இந்த தேர்தலில் ஒபாமா வென்றமையின் பின்னால் பல யூத வாக்குறுதிகள் பதுங்கியுள்ளன. அவற்றை செயற்படுத்த வேண்டிய அவசியம் அவரிற்கு உண்டு. இல்லையென்றால் ஜிம்மி கார்டர் வழியா அல்லது ஜோன் எப். கெனடி வழியா ஒபாமாவிற்கு என்பதை தீர்மானிப்பதும் இந்த யூதர்களே.... thanks khaibarthalam

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets