இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ;
அதே "யூஸ்ஏ டுடே " பத்திரிகை இஸ்லாத்தின் இந்த வேகமான வளர்ச்சிக்கு 9/11 என்று அடையாளப்படுதப்படும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னணியில் நடந்த சதியும் உண்மையை அறிந்த அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்திட தொடங்கியதும் முக்கிய காரணங்களாகும் 9/11க்கு பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் .9/11 இஸ்லாத்தின் வளர்ச்சியை சூடேற்றி விட்டுவிட்டது என்று கூறுகின்றது .இதனை அந்தப் பத்திரிகையில் இடம் பெற்ற சொற்களால் சொன்னால் MUSLIM GROWTH HAS BEEN FUELLED BY "9/11" CONVERTS முஸ்லிம்களின் வளர்ச்சி 9/11 ல் எரியூட்டப்பட்டு விட்டது .
- அதே போல் மருத்துவ துறையில் உலக முஸ்லிம்கள் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றார்கள் .இப்போது அமெரிக்காவில் மருத்துவ துறையில் தான் வேலை வாய்ப்புகள் அதிகம் .ஆகவே இந்தத் துறையில் வந்து குடியேறும் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் மிகவும் வேகமாக வளர்ந்து வருகின்றது .
முஸ்லிம் மாணவர்கள் :
- இப்போது அமெரிக்காவில் பயின்று கொண்டிருக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் பத்து விழுக்காடுகள் 10% முஸ்லிம் மாணவர்களே !
இதனால் இதுவரை முஸ்லிம்களின் பெருநாள்களுக்கு விடுப்புகளைத் தந்திடாத கல்வி நிறுவனங்கள் இப்போது விடுப்புகளை விடுகின்றன .
- இதற்குத் தகுந்த்தாற்போல் மொத்த கல்வியாண்டும் மாற்றி அமக்கப்படுக்கின்றது .இது அமெரிக்காவின் கல்வித்துறையின் முகத்தை மாற்றிடத் தலைப்பட்டு வருகின்றது .(school calender )பள்ளிகால அட்டவணைகள் ஏற்கனவே மாற்றங்களுக்கு உள்ளாக்கி விட்டன .
- அமெரிக்காவின் முக்கிய நகரமாகிய நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளில் Newyork city school district இலும் இதுவே நிலை .(source US TODAY Article Quoted in Milli Gazatte 16-13 May 2012;Page 16)
கால்பந்து அட்டவணையும் முஸ்லிம்களும் :
- அமெரிக்காவின் மற்றொரு முக்கிய பகுதி டெட்ராயிட் detrait அதன் புறநகர் டியர்பார்ன் dearborn இங்கே முஸ்லிம்கள் மிகவும் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றார்கள் .FOX NEWS ஃபாக்ஸ் நியூஸ் பத்திரிக்கை இதனை இப்படிக்கூருகின்றது .
- Dearbon is located just outside of Detroit and it contains one of the denset Arab Communities outside the middle east .each day when the Local Mosque 's Call to prayer can be clearly heard through out the city .
- அதாவது டியர்போண்ட் என்பது டெட்ராயிட்இன் புறநகரில் இருக்கின்றது /இங்கே தான் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடுத்தாற்போல் அரபுக்கள் அடர்த்தியாக வாழுகின்றார்கள் .ஒவ்வொரு நாளும் அந்த வட்டார மஸ்த்களில் விடுக்கப்படும் தொழுகை அழைப்புக்களை அந்த நகர் முழுவதும் தெளிவாகக் கேட்கலாம் .
கால்பந்து ஆட்டப்பயிற்ச்சி நேரங்களில் மாற்றம் :
- கோடைக்காலங்களில் அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்களுக்கு பயிற்சி வழங்க்கபடுகின்றன .ஆனால் அதே நேரத்தில் தாம் ராமழான் நோன்புகளும் வருகின்றன .
- இதனால் கால்பந்தாட்டப் பயிற்ச்சிகளை மாற்றி வைத்திட வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உண்டு .காரணம் அமெரிக்க கால்பந்தாட்டப் அணியில் அங்கம் வகிப்பதில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.அனைவரும் தொழுகையை நிறைவேற்றுபவர்கள் .நோன்பு நோட்பவர்கள் .
- கோடைக்கால கால்பந்தாட்டப் பயிற்சிகளின் நேரம் இரவு 11மணியிலிருந்து காலை 4 மணி வரை என்றும் அறிவிக்கப்பட்டது.இதனை ஏனைய மத நம்பிக்கையை கொண்ட அன்பர்கள் எதிர்த்தார்களா ?
- இப்படி ஒரு கேள்வியை ஃபாக்ஸ் நியூசே (fox news ) எழுப்பி பதிலும் சொல்லி இருக்கின்றது .
- எவரும் எதிர்க்கவில்லையாம் .
- காரணம் பெரும்பான்மையாக அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்கள் முஸ்லிம்கள் தானாம் .
மதம்ர்றோரின் நிலை :
- இஸ்லாத்தை தொடர்ந்து இன்னும் வேகமாக வளர்ந்து வருவது மத்ம்ற்றவர்களின் எண்ணிக்கையாகும் .இவர்கள் 32 சதவிகிதம் வளர்த்துள்ளார்கள் .
- இவர்கள் ஒரு கட்டத்தில் ஆன்மிகத்தையும் இறைவனையும் தேடுவார்கள் .அப்போது அவர்கள் நிச்சியமாக இஸ்லாத்தின் பக்கம் திரும்புவார்கள் இன்ஷா அல்லாஹ் !அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கட்டும் .
- கிறிஸ்தவம் மிகப் பெரிய அளவில் வீழ்ச்சியுற்றுள்ளதாக அதே ஃபாக்ஸ் நியூஸ் அறிவிக்கின்றது .
- 1990களில் அமெரிக்கர்களில் 86 அதவிகிதம் மக்கள் தங்களை கிருஸ்வத்தோடு அடையாளபடுத்திக் கொண்டார்கள் .அவர்கள் கிருஸ்வத்தின் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்காளக இருந்தாலும் அவர்கள் கிறிஸ்தவர்களாகவே இருந்தார்கள் .
- ஆனால் 2008ஆம் ஆண்டில் 76 சதவிகித்தினர் மட்டுமே தங்களைக் கிருஸ்வத்தோடுஅடையாளப் படுத்துகின்றனர் .
- இதைப் சொல்லிவிட்டு ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் இன்னொன்றையும் சொல்கின்றார் .இஸ்லாம் அமெரிக்காவின் முகத்தை மாற்றி வருகின்றது .அமெரிக்காவை இனி கிருஸ்தவ நாடு என அழைக்க முடியாது .இன்றளவும் அமெரிக்காவை மதசார்பற்ற நாடு என்று நம்பிக்கொண்டிருந்த்தவர்கள் இதில் அழுத்தமானதொரு செய்தி இருக்கின்றது .
- பெருமானார் (ஸல் )அவர்களை இழிவு படுத்திட படமெடித்தவர்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதால் விரக்தி அடைந்தவர்களே ! source :வைகறை வெளிச்சம்
No comments:
Post a Comment