Facebook Twitter RSS

Sunday, December 09, 2012

Widgets

ஆப்கான் தேசிய புலனாய்வு தலைவர் மீதான ஆப்கான் போராளிகளின் ஷஹாதத் தாக்குதல் - நிழல் நிஜமாகிறது!!




by: Abu Sayyaf       ஆப்கானில் தலிபான்களின் தாக்குதல் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த இலக்கை தாக்கும் வல்லமை பெற்ற வலையமைப்பாக அதன் கரங்கள் ஆப்கான் முழுவதும் நீண்டு பரந்து காணப்படுகிறது. ஷஹாதா தாக்குதல் அணிகளில் இணைவதிலேயே இளம் ஆப்கானிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எப்போது தலைமை தம்மை ஷஹாதத் தாக்குதலிற்கு அழைப்பார்கள் என்பது அவர்களது அன்றாட துஆக்களில் முக்கியமானதாக மாறிவிட்டது. அவ்வளவிற்கு ஷஹாதத்தின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வதில் அதீத ஆர்வம்.



இந்த வரிசையில் கடந்த டிசம்பர் 07ம் திகதி இன்னொரு வெற்றிகரமான தாக்குதலை செய்து முடித்துள்ளார்கள் ஆப்கான் இஸ்லாமிய எமிரேட்ஸின் போராளிகள். ஆப்கான் தேசிய புலனாய்வு இயக்குனரே அவர்களது இலக்கு. Asadullah Khalid. அந்த இலக்கு வெற்றிகரமாக அவர்களால் வியாழன் மாலை ஐந்து மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்ந்து மேலும் பல புலனாய்வு தலைவர்களும் தாக்குதலில் கொள்ளப்பட்டுள்ளனர்.

4த் ஹவ்ஸா பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை நடாத்தியவர் ஹாபிஸ் முஹம்மத்  என்பவர். எதிரியை மிகவுமே நெருங்கி தனது உள் பெனியனில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டினை வெடிக்க வைத்துள்ளார். ஒரு கரும் புகை மண்டல்தின் பின் சிதறிய உடலங்கள் எல்லா இடங்களிலும் அப்பியிருந்தன.

சிதைந்து போன Asadullah Khalid இன் உடல் உடனடியாகவே பக்ராம் விமானத்தளத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை என்ற பெயரில் சில மணி நேரம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் 24ம் படையணியின் தளபதி அவரது மரணச் செய்தியை உறுதிப்படுத்தினார். ஆப்கான் புலனாய் பிரிவு தலைவரின் இழப்பென்பது ஆப்கானின் பொலிஸாரிற்கு மட்டுமின்றி், ஆப்கானிய மண்ணில் வ்ந்து நிற்கும் பன்னாட்டு படையினரிற்கும் பாரிய இழப்பாக அமைந்துள்ளது என்பதே உண்மை.  thanks khaibarthalam

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets