உலகம் என்றோ ஒரு நாள்
அழியத்தான் போகுது.அதில் இரு கருத்துக்கு இடமில்லை.அனால் அது எப்போது அழியும் என்ற விடயம்தான் மனித சிந்தனை,ஆராய்ச்சிக்கு தூரமாக உள்ளது.
இது பற
்றி அல்லாஹ் அல்குரானில்:
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக."
(ஸூரத்துல் அஃராஃப்-187
இந்த வசனத்தில் இருந்து நாம் பெரும் படிப்பினைகள்:-
1- உலக அழிவு நாள் பற்றிய அறிவு அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே உண்டு.மனிதனால் அதை அறிய முடியாது.
2- உலக அழிவு நாள் மனிதர்கள் எதிர்பாராத வண்ணம் திடிர் என்று நிகழும்.
ஆகவே முழுமையாக உலகம் அழியும் நாள் பற்றிய அறிவு -மனித சிந்தனைக்கு அப்பாற்பட்டது.மாயன் நாட்காட்டி, உலகம் இருளில் மூழ்கப்போகின்றது, நிபிறு என்ற கோள் பூமியுடன் மோதி உலகத்தையே அழிக்கப் போகின்றது போன்ற ஐதீகத்தை ஒரு பொழுதும் ஏற்றுகொள்ளமுடியாது .இஸ்லாம் கூறிய அனைத்து- உலக அழிவு அடையாளங்களும் ஏற்படாமல் ஒரு பொழுதும் உலகம் அழியாது.
அனால் உலகத்தில் பாவங்கள் அனாச்சாரங்கள் மிகைத்து விட்டால் மனிதனுக்கு விழிப்பூட்ட அவ்வப்போது அழிவுகள்,சோதனைகள் ஏற்படும்.
("முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்"(24-63)
Jazakallhu Khaira

No comments:
Post a Comment