(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
ஷஹீத் திப்புசுல்தான் ஆட்டோ நண்பர்கள் மற்றும் ஜமாத்தார்கள் நடத்தும் 10 ஆம் ஆண்டு சிறுவர் சிறுமியர்களுக்காக கேள்வி பதில் மார்க்க சொற்பொழிவு மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி
சுமையா அரங்கம்
புதுத் தெரு
மஞ்சகொல்லை
ஷஹீத் திப்புசுல்தான் ஆட்டோ நண்பர்கள் மற்றும் ஜமாத்தார்கள்
No comments:
Post a Comment