ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், இந்தியா உள்பட எட்டு நாடுகளுக்கு உலக அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தம் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா, சீனா, வடகொரியா,எகிப்து, ஈரான்,இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 44 நாடுகள் அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்திற்கு உறுதி செய்யவில்லை. இதனால் இந்த 44 நாடுகளும் ஒப்பந்தத்தை உறுதி செய்ய வேண்டும் என பான் கீ-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
thanks to gnanamuthu..com
No comments:
Post a Comment