Monday, December 19, 2011
இன்றே உழைப்போம் வாருங்கள்.....
கிலாபத் ’ வீழ்த்தப்பட்டது ,
தாங்க முடியாத சோகத்தால்
இதயம் நிறைந்தது .
‘ பலஸ்தீன் ’ ஆக்கிரமிக்கப்பட்டது ,
அங்கத்தைதுண்டாக்கியவேதனை
உடலெங்கும் பரவியது
‘ ஆப்கான் ’ அழிக்கப்பட்டது ,
வார்த்தைக்குள் வராத துயரம்
கண்களை ஆறாக்கியது .
‘ ஈராக் ’ இடிக்கப்பட்டது ,
கனவிலும் காணாத கவலை
தூக்கத்தை அபகரித்தது .
‘ ஷரி அத் ’ தை சாடினார்கள் ,
முழு ‘ ஷரிஅத்தை ’ யும் அமுலாக்கும்
‘ கிலாபத்தே ’ இலக்கென்றோம் ..
குர்ஆனை மிதித்தார்கள் ,
ஒருவருக்கும் தயங்காமல்
குரல் கொடுத்தோம் .
ஓதி செயற்பட்டோம் .
தூதரை அவமதித்தார்கள் ,
ஒரு கணமும் ஓயாமல்
பதில் கொடுத்தோம் .
நபி வழியில் நாம் நடந்தோம் .
ஈமானை மறுக்கலாம் ,
இஸ்லாத்தை மறைக்கலாம் ,
முஸ்லிமை வெறுக்கலாம் ,
பல போர்கள் தொடுக்கலாம் ,
எமது இறுதி மூச்சும்
இஸ்லாத்துக் கென்றோம் நாம் .
புனித பூமியை மீட்கவும் ..
ஆக்கிரமிப்பை அகற்றவும் ..
ஓன்று பட்டோம் நாம் .
குர்ஆனாய் நடமாடி ..
நபிவழியில் நாம் ஆள ..
இன்றே உழைப்போம் வாருங்கள் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment