Monday, December 05, 2011
islatirku adraga munadukapadum pracharangaluku turkey president adirpu
இஸ்லாத்திக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு துருக்கிபிரதமர் கண்டனம் தெரிவிப்பு...
இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரங்கள் துருக்கி எதிர்ப்புத்தெரிவித்துள்ளதுடன், மேற்குநாடுகளில் ஏற்பட்டுள்ள இஸ்லாத்தின் மீதான அச்சத்தை இல்லாதொழிப்பதற்காக முஸ்லிம்கள் ஒன்றுபடுமாறும் அந்நாட்டுப் பிரதமர் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.சில மேற்கத்தைய சக்திகளினால் இஸ்லாத்திக்கு எதரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் முஸ்லிம்களை பயங்கரவாதம்,மற்றும் மோதல்கள் போன்றவைகளுடன் அவைகள் தொடர்புபடுத்தி வருதாகவும் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஆபிரிக்க நாடுமற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய தலைவர்களின் மகாநாட்டில் இரண்டாவது நாளன்று உரைநிகழ்த்தும்போது அவர் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment