அல்ஹம்துலில்லாஹ் .............
சிறப்பு பயான் செய்யும் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி |
பள்ளியின் தலைவர் அவர்கள் பரிசளிக்கும் போது |
சகோதரர் "விஜய்" அவர்கள் பரிசளிக்கும் போது |
இந்த வருட கோடை கால பயிர்ச்சி முகாம் நமது தௌஹீத் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது .அது சமயம் "சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி" அவர்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள்.அதை பரிசளிப்பு விழா நம் பள்ளி தலைவர் "நைனா முகம்மது" தலைமையில் இனிதாய் நடைபெற்று முடிந்தது
No comments:
Post a Comment