Facebook Twitter RSS

Thursday, June 07, 2012

Widgets

ஃபஸீஹ் எங்கள் கஸ்டடியில் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!

Fasih Mahmood
புதுடெல்லி:சவூதி அரேபியாவின் ஜுபைலில் இருந்து சவூதி-இந்திய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவின் கஸ்டடியில் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில்தான் இருக்கிறார் என்று அவரது மனைவி நிகாத் பர்வீன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இவ்வழக்கு முதன்மையானது(seriousness)  என கூறிய உச்சநீதிமன்றம் இவ்வழக்கில் எழுத்து மூலம் மத்திய அரசு பதிலளிக்கும் வகையில் விசாரணையை ஜூன் 11-ஆம் தேதி ஒத்திவைத்தது. ஃபஸீஹ் இந்தியாவின் கஸ்டடியில் இல்லை என்று மத்திய [...] source thoothu online

No comments:

Post a Comment

Blogger Wordpress Gadgets