Facebook Twitter RSS

Latest News

Tuesday, February 12, 2013

அண்ணல் நபியின் சபை ஒழுங்கு


ஒரு நாள் அண்ணல் நபி அவர்கள் கையில் தடியை ஏந்தியவர்களாக எங்களிடம் வந்தனர். அப்பொழுது நாங்கள் அவர்களுக்(கு மரியாதை செய்வதற்)காக எழுந்துவிட்டோம். அதற்கு அவர்கள் ‘அரபியல்லாதவர்களில் சிலர், சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு எழுந்துவிடுவது போன்று நீங்கள் எழுந்து விடாதீர்கள்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) நூல்: அபூதாவூத்
நபி அவர்களைவிட (அவர்களின்) தோழர்களுக்கு எவரும் மிகவும் உவப்பானவராக இருக்கவில்லை. எனினும் நபி அவர்களை அவர்கள் பார்ப்பின் எழுந்திவிட மாட்டார்கள். காரணம் இதை நபி அவர்கள் விரும்பமாட்டார்கள் என்பதைத் தோழர்கள் அறிந்திருந்ததால்தான். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) திர்மிதீ
முஆவியா(ரலி) அவர்கள் ஜுபைர் (ரலி) அவர்களின் மகனாரிடமும், ஸஃப்வான் (ரலி) அவர்களின் மகனாரிடமும் வந்தனர். அப்பொழுது அவ்விருவரும் அவர்களுக்காக எழுந்து நின்றனர். அப்பொழுது முஆவியா(ரலி) அவர்கள் அவ்விருவரையும் ‘நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எவருக்குத் தமக்காக மக்கள் எழுந்து நிற்பது மகிழ்ச்சியை நல்குகிறதோ அவர் நரகத்தை தம் இடமாக்கிக் கொள்ளவும் என்று நபி அவர்கள் கூற நான் கேட்டேன்’ என்று கூறினர். அறிவிப்பவர்: அபூமிஜ்லஸ் நூல்: அபூதாவூத், திர்மிதீ
உங்களில் எவரும் சபையில் வீற்றிருப்பவரை எழுந்திருக்கச் செய்து அங்கு அமரவேண்டாம். எனினும் நீங்கள் நெருங்கி அமர்ந்து இடத்தை விசாலமாக்கி (அவருக்கு இடம்) அளியுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விசாலாமாக்கி வைப்பான் என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி,முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ
“ஒருவர் சபையிலுருந்து ஒரு வேலையாக எழுந்து சென்று பின்னர் திரும்பி வருவாரானால் அவரே அவ்விடத்திற்கு மிகவும் உரிமையுடையவராவார்” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி)வின் மகனார் வஹ்பு நூல்: திர்மிதீ
நபி அவர்களிடம் நாங்கள் சென்றால் எங்களில் ஒவ்வொருவருக்கும் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கு நாங்கள் அமர்ந்து விடுவோம். அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: அபூதாவூத்
“இருவருக்கிடையில் அவ்விருவரின் அனுமதியின்றிப் பிறர் அமர்வது கூடாது” என்று நபி அவர்கள் கூறினர். அறிவிப்பவர்: அம்ருப்னு ஷுஐப் நூல்: அபூதாவூத், திர்மிதீ
பள்ளிவாயிலுக்குள் வந்த நபி அவர்கள் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் கண்டு அவர்களை நோக்கி “உங்களுக்கு என்ன வந்துவிட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காணுகிறேன் என்று வினவினர். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூத்

Friday, February 08, 2013

இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம்


[ 1980-களில் என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் இறைவனை நோக்கித் திரும்பினேன். அதில் ஒன்று கிரிக்கெட். அந்த ஆட்டத்தில் நான் மாணவனாக இருந்த காரணத்தால், உண்மையில் நான் எதிர்பார்க்கும் வாய்ப்பு இறைவன் நாடியிருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று உணரத்தொடங்கினேன். அந்த நேரத்தில் இறைவனை நான் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தெளிவாகவே இருந்தது.
திருக்குர்ஆன் முஸ்லிம்களை "தீவிரவாதிகள்" என்று அழைக்காமல் "நடுநிலையாளர்கள்" என்றே அழைக்கிறது. இறைத்தூதருக்கு, "மக்களிடம் சென்று இறைச் செய்திகளை சொன்னால் போதும்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்களா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது. எனவே அடுத்தவர் மீது உங்கள் கருத்தை திணிக்கலாமா எனும் கேள்விக்கே அங்கு இடமில்லை.
மிக மோசமான செயல், சில தனி நபர்கள் அல்லது குழுக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தினைத் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்.
இன்றைய நாளில் இஸ்லாத்தில் சில கடமைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் நாடுகளும், மதத்தின் பேரால் மக்களின் உரிமைகளை மீறும் நாடுகளும்தான் இஸ்லாமிற்கு மோசமான விளம்பரங்கலைத் தருகின்றன. உண்மையில், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு கீழ்படியும் சமூகம்தான் விடுதலையடைந்த சமூகமாக இருக்க முடியும்.]
   கிழக்கும் மேற்கும் - இம்ரான் கான்  
காலனி ஆட்சிக்காலம் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில்தான் எனது தலைமுறை வளர்ந்தது வந்தது. எங்களுக்கு முன்பு இருந்த தலைமுறையினர் அடிமைகள் போல இருந்தனர். பிரிட்டிஷ்காரர்களைப் பார்த்து மிகப் பெரிய அளவில் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தனர்.
நான் படிக்கப்போன பள்ளிக்கூடமும் பாக்கிஸ்தானின் சிறந்த பள்ளிக்கூடங்களில் ஒன்றுதான். நான் ஷேக்ஸ்பியர் படித்தேன். ஆனால் பாகிஸ்தானின் தேசிய கவியான அல்லாமா இக்பால் பற்றி படிக்கவில்லை. இஸ்லாமிய பாட வகுப்புகளை ஆர்வமாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆங்கிலம் நன்றாக பேச வந்தாலும், மேற்கத்திய உடை அணிந்ததாலும், பாகிஸ்தானின் மேட்டுக்குடி சமூகத்தில் நானும் ஒருவன் என்று கருதிக்கொண்டேன்.
எனது கலாச்சாரம் பிற்போக்கானது, எனது மதம் காலத்துக்குப் பொருந்தாது என்று கருதி வந்தேன். மேற்கத்திய ஊடகங்களின் ஆதிக்கம் காரணமாக மேற்கத்திய திரை நட்சத்திரங்களும், பாப் பாடகர்களும் தான் எங்கள் நாயகன்கள். ஏற்கனவே இவற்றையெல்லாம் சுமந்து கொண்ட நிலையில்தான், நான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்குப் போனேன். ஆக்ஸ்ஃபோர்டில் இஸ்லாம் மட்டுமில்லாமல் எல்லா மதங்களையும் இக்காலத்துக்கு ஒத்து வராதவை என்று கருதப்பட்டது.
அறிவியல் மததத்தை வெளியேற்றி இருந்தது. தர்க்க ரீதியாக நிரூபிக்க முடியாத எந்தவொன்றும் இருக்க முடியாது. அசாத்திய திறமைகள் அனைத்தும் திரைப்படங்களில் சொல்லப்பட்டது. என்னைப்போன்றவர்கள் தூரமாகிச் செல்லக்காராண்ம, இஸ்லாத்தை போதித்த பெரும்பாலானவர்கள் மார்க்கத்தில் சிலதை மட்டும் பின்பற்றி வந்ததுதான். அவர்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. சமயத்தின் தத்துவத்தை விளக்குவதற்குப் பதிலாக சடங்குகளை அதிகமாக திணித்துக் கொண்டிருந்தனர்.
விலங்குகளைவிடவும் மனிதர்கள் மேம்பட்டவர்கள் என்பதை நான் உணர்கிறேன். விலங்குகள் ஒரேவிதமான செயலைத்தான் செய்யும். ஆனால், மனிதன் அப்படியில்லை. சிந்தித்துதான் செயல்படுவான். அதனால்தான் திருக்குர்ஆன் மனிதனிடன் "சிந்தித்து செயல்படு" என்கிறது. மிக மோசமான செயல், சில தனி நபர்கள் அல்லது குழுக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தினைத் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்.
இருந்தாலும் நான் நாத்திகன் ஆகாமல் போனது ஆச்சரியம்தான். எனது குழந்தைப் பருவத்திலிருந்து என் தாயார் எனக்குள் இஸ்லாத்தை மிகத் தீவிரமாக போதித்து வந்ததுதான் காரணம். இதையொரு குறையாகச் சொல்லவில்லை. நான் என் தாயாரை அதிகம் நேசித்த காரணத்தால் முஸ்லிமாகவே இருந்துவிட்டேன்.
இருப்பினும், எனது இஸ்லாமும் தேர்வு அடிப்படையில் அமைந்ததுதான். இஸ்லாத்தில் எனக்கு தோதானதை மட்டும் எடுத்துக்கொண்டேன். தொழுகை கூட வெள்ளிக்கிழமைகளில், பெருநாள் நாட்களில், பின்னர் எப்பொழுதாவது... என் தந்தை வற்புறுத்தி பள்ளிவாசல்களுக்கு அழைத்துப் போகும்போது மட்டும் என்று சுருங்கிப் போனது.
பிற்காலத்தில் நான் உலகத்தரமான விளையாட்டு வீரனாக வளர்ந்து வந்தபோது எனது தலைமுறை கொண்டிருந்த தாழ்வு மனப்பான்மை படிப்படியாக நீங்கிச்சென்றது. இரண்டாவதாக இரண்டு கலாச்சாரங்களுக்கிடையில் தனிச்சிறப்பான நிலையில் இருந்தேன். இரண்டு சமூகங்களின் இணக்கமான சூழ்நிலையையும்; இணக்கமற்ற சூழ்நிலையையும் பார்க்கத் தொடங்கினேன்.
மேற்கத்திய சமூகத்தில் கல்வி நிறுவனங்கள் வலிமையாக இருந்தன. இருப்பினும், முன்னரும் இப்பொழுதும் நாம் உயர்ந்த தொரு நிலையில் இருப்பதற்கு நம் குடும்ப வாழ்க்கை முறையே காரணமாகும். இந்த குடும்ப வாழ்க்கை முறைதான் மேற்கத்திய மக்களின் மிகப்பெரிய வீழ்ச்சி என்று உணரத்தொடங்கினேன். மதகுருமார்களின் வன்முறையில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் அவர்கள் இறைவனையும்; மதத்தையும் விட்டும் கூட நீங்கிவிட்டனர்.
விஞ்ஞானம் எவ்வளவு தூரம் வளர்ச்சி அடைந்திருந்தாலும், எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தாலும், அறிவியல் இரண்டு கேள்விகளுக்கு ஒருபோதும் பதில் அளிக்க முடியாது. ஒன்று, நாம் உயிர் வாழ்வதற்கான் காரணம் என்ன? இரண்டாவது நாம் மரணிக்கும்போது என்ன நடக்கும்?
இந்த வெற்றிடம்தான் கண்ணால் காணும் பொருளே உண்மை என்ற கோட்பாட்டிற்கும்; பேரின்பமான வேறொரு வாழ்க்கை உண்டு எனும் கோட்பாட்டிற்கும் உள்ள வேறுபாட்டை எனக்கு உணர்த்தியது.
இன்றுவரை, ஒழுக்கத்தின் அனைத்து அம்சங்களும் சமயங்களின் வழியாகத்தான் கிடைத்திருக்கின்றன.
"மக்கள் புரிந்துகொள்வதற்கு இவ்வுலகில் சில தடயங்கள் இருக்கின்றன" என்று குர்ஆன் சொல்வதைப் போன்று, 1980-களில் என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் இறைவனை நோக்கித் திரும்பினேன். அதில் ஒன்று கிரிக்கெட்.
அந்த ஆட்டத்தில் நான் மாணவனாக இருந்த காரணத்தால், உண்மையில் நான் எதிர்பார்க்கும் வாய்ப்பு இறைவன் நாடியிருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று உணரத்தொடங்கினேன். அந்த நேரத்தில் இறைவனை நான் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தெளிவாகவே இருந்தது.
இஸ்லாம் பற்றிய எனது அறிவு மிகவும் குறைவானது என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் நான் ஈடுபடத் தொடங்கினேன். அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய அறிவொளி கிடைத்த காலம். பல அறிஞர்களின் நூலையும் திருக்குர்ஆனையும் படித்தேன். நான் கண்டுபிடித்த உண்மைகளை என்னளவில் சுருக்கமாகச் சொல்ல விழைகிறேன்.
அல்குர்ஆன் நம்பிக்கையாளர்களைப்பற்றிச் சொல்லும்பொழுது, "இறைநம்பிக்கையாளர்கள் நற்செயல்கள் புரிய வேண்டும்" என்று கூறும். மற்றொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால், ஒரு முஸ்லிமுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. ஒன்று, இறைவனுக்குச் செய்ய வேண்டியது; மற்றொன்று மனிதன் சக மனிதனுக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டியது.
இறைவன் மீது நம்பிக்கை வைத்தால் மனித இயல்புக்குறிய அம்சங்களில் இருந்து நான் விடுபட்டுவிட்டேன். இதுதான் எனக்குள் விளைந்த மிகப்பெரிய தாக்கமாகும். குர்ஆன் மனிதனின் பிடியிலிருந்து மனிதனை விடுவிக்கிறது. வாழ்வும் மரணமும், மதிப்பும் இழிவும் இறைவனின் நியதிக்கு உட்பட்டது என்று திருக்குர்ஆன் கூறுவதால் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் முன்பு தலைவணங்கி நிற்கத் தேவையில்லை.
நாம் சிறிது காலமே தங்கியிருக்கும் இவ்வுலக வாழ்க்கையில் முடிவற்ற ஒரு வாழ்க்கைக்கான தயாரிப்பில் இருக்கிறோம். மேற்குலகை வசைபாடிக்கொண்டிருப்பதைப் போன்ற பழைய நிலைகள், இவ்வுலக வாழ்வை மட்டுமே உண்மை என்ற நம்பிக்கை, கர்வம் எனும் சுய சிந்தனைகளை உடைத்துக் கொண்டு வெளியேறினேன். ஒரு மனிதன் உலக ஆசைகளை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அது நம்மை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக நமது நமது கட்டுப்பாட்டில் அதனை கொண்டுவர கற்றுக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய இறைநம்பிக்கையின் இரண்டாவது பகுதியை பின்பற்றியதால் நான் ஒரு நல்ல மனிதனாக மாறியிருக்கிறேன். சுயநலனை மையப்படுத்தியோ அல்லது எனக்கென்றோ வாழ்வதைக்காட்டிலும், இறைவன் எனக்கு ஏராளமாகக் கொடுத்திருக்கின்றான். பதிலாக, இறைவன் எனக்களித்திருக்கும் அருளை வறுமையில் உள்ளவர்களுக்காக உதவும் வகையில் திருப்பிவிடப் போகிறேன். இஸ்லாமிய அடிப்படைகளை பின்பற்றியதால் தான் நான் மத வெறியனாக மாறாமல் ஏழைகளுக்கு உதவக் கூடியவனாக மாறினேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.
இறைவனின் விருப்பம் என்ற காரணத்தால் கடுமைக்குப் பதிலாக பணிவை நான் கற்றுக்கொண்டேன்.எல்லோரும் சமம் என்பதில் நான் நம்பிக்கை கொள்கிறேன். நம் சமூகத்தில் பலவீனர்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளைக்கண்டு அதிகமகாக கோபம் கொள்கிறேன். குர்ஆனின் அடிப்படையில், "அடக்குமுறை கொலையைவிட கொடுமையானது". அல்லாஹ்வின் விருப்பத்திற்கு நீ அடிபணிந்தால் உனக்கு மன அமைதி கிடைக்கும் என்ற இஸ்லாமின் உண்மையான அர்த்தத்தை நான் இப்போதுதான் புரிந்து கொண்டேன்.
இதற்குமுன் நாம் உணர்ந்திராத ஒரு சக்தி இருப்பதை உணர்கிறேன். அது என் வாழ்க்கைக்கான ஆற்றலைக் கொடுத்தது. நாம் இஸ்லாத்தின் சிலவற்றை மட்டுமே பின்பற்றுவதாக உணர்கிறேன். அதாவது, இறைவனை நம்புவது; வழிபாடு செய்வது மட்டுமே போதுமானது அல்ல. ஒருவர் நல்ல பண்புகளையும் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக குடிமக்களின் உரிமையைப் பாதுகாப்பதன் மூலமாகவும் ஆகும். சில ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம் நாடுகளைக்காட்டிலும் இஸ்லாமியப் பண்புகள் ஆழமாக இருப்பதாக உணர்கிறேன்.
உண்மையில் அங்கெல்லாம் மிகச் சிறப்பான தனி மனிதர் வாழ்வதாக நான் அறிகின்றேன். நான் அவர்களிடத்தில் வெறுப்பது தங்களது குடிமக்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பது அதேசமயம் மற்ற நாடுகளது குடிமக்களை அவர்களுக்குக்கீழான மக்களாகக் கருதும் இரட்டை வேடம்.
திருக்குர்ஆன் முஸ்லிம்களை "தீவிரவாதிகள்" என்று அழைக்காமல் "நடுநிலையாளர்கள்" என்றே அழைக்கிறது. இறைத்தூதருக்கு, "மக்களிடம் சென்று இறைச் செய்திகளை சொன்னால் போதும்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்களா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது. எனவே அடுத்தவர் மீது உங்கள் கருத்தை திணிக்கலாமா எனும் கேள்விக்கே அங்கு இடமில்லை. (-ஆனால் இன்றைய இஸ்லாமிய மதகுருமார்களின் செய்கைகள் இதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குத்தெரிந்த, தாங்கள் விளங்கியதை மக்களிடம் திணிப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.)
இன்றைய நாளில் இஸ்லாத்தில் சில கடமைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் நாடுகளும், மதத்தின் பேரால் மக்களின் உரிமைகளை மீறும் நாடுகளும்தான் இஸ்லாமிற்கு மோசமான விளம்பரங்கலைத் தருகின்றன. உண்மையில், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு கீழ்படியும் சமூகம்தான் விடுதலையடைந்த சமூகமாக இருக்க முடியும்.
பாகிஸ்தானில் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கொண்டாடும் சமூகம் இஸ்லாத்தைப் படிக்கத் தொடங்கினால் பிரிவினைவாதம், தீவிரவாதம் போன்றவர்றை முறியடிக்க உதவுவது மட்டுமின்றி, இஸ்லாம் எத்தகைய உயர்வான மார்க்கம் என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும். மேற்குலக மக்களுக்கு இஸ்லாத்தினை எடுத்துச் சொல்லவும் முடியும். இஸ்லாத்திடமிருந்து மேற்குலக மக்களும் கற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இஸ்லாத்தினை வெளிப்படுத்தும் சிறந்த நிலையிலுள்ள சமூகம் அதன் வாழ்க்கை முறையை மேற்கத்திய பாணியில் அமைத்துக்கொண்டு இஸ்லாம் பிற்போக்கான சமயம் என்று கருதினால் எப்படி மேற்கத்திய மக்களிடம் இஸ்லாத்தினை எடுத்துச் சொல்ல முடியும்?
இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம். அதனால்தான் நம்முடைய இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "அகிலத்தின் அருட்கொடை" என்று அழைக்கப்படுகிறார்கள். அதன் உண்மையான தாத்பர்யத்தை முஸ்லிம்கள் உணர முயல வேண்டும்.
நன்றி: மில்லி கெஸட். தமிழி: ஜி.அத்தேஷ், சமநிலை சமுதாயம்.
இம்ரான் கான்: உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைக்கொண்ட மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் புற்றுநோயின் காரணமாக இறந்த தன் தாயின் நினைவாக பாகிஸ்தானில் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனை கட்டியுள்ளார். அதுதான் பாக்கிஸ்தானின் முதல் புற்றுநோய் மருத்துவமனையும் கூட.

சிறுமி மலாலாவும், அடாவடி அமெரிக்காவும்...

Photo: சிறுமி மலாலாவும், அடாவடி அமெரிக்காவும்...

அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது.
யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.
மேற்கத்திய நாசகார கல்விமுறை, இசுலாமிய நாடுகளில் பெரும் சதித் திட்டத்துடன் திணிக்கப்பட்டதால் படித்த திருடர்களையும், விபச்சாரத்தையும், குடும்ப ஆண்-பெண் சீரழிவுகளையும் உண்டாக்கியதைக் கண்கூடாகக் கண்ட பின்புதான் தலிபான்கள் இந்த முடிவை எடுத்தனர். இந்த முடிவு அமெரிக்க, இசுரேலின் குரல்வளையை நெரிப்பது போன்ற முடிவாகும். இதன் தாக்கம் ஆப்கான, பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்தது. உண்மை உணர்ந்த அங்கு வாழும் முசுலிம்கள் அந்நிய மேற்கத்திய கல்வி முறைக்கெதிராக திரும்பினர். அக்டோபர் 2001 இல் தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கடந்த 12 ஆண்டுகளாக ஆப்கானில் அந்நிய அமெரிக்க படைகள் செய்த அட்டூழியத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இந்த மலாலா என்ற சிறுமி வாழ்ந்த மாகாணத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானில் தங்கள் இனம் அந்நியர்களால் படுகொலை செய்யப்படுவதையும், ஆதரவற்று நிற்ப்பதையும் பார்த்த பாகிஸ்தானில் வாழ்ந்த முசுலிம்களும் ஆப்கானில் இருந்து அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களும் அன்னியப் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் தலிபான்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.

பழங்குடி என்றாலே வீரம் மிகுந்தவர்கள் அதிலும் ஆப்கான மண்ணும் உலக வரலாற்றில் ஒருபோதும் அந்நிய தீய சக்திகளுக்கு அடிமைப்பட்டதும் கிடையாது, தோற்றதும் கிடையாது. இறைவழிப் போரை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே நேசிப்பவர்கள். ஈமான் என்னும் ஆயுதத்தைக் கொண்டு போரிட்டு வரும் தலிபான்களுக்கு உதவியாக பாகிஸ்தான் இனமும் களத்தில் குதித்தனர்.
அமெரிக்க அதிர்ந்து போனது. உடனே தனது கைப்பாவையான பாகிஸ்தான் அரசை போராளிகளுக்கெதிராக தூண்டி விட்டு ராணுவத்தை அனுப்பி தன் சொந்த நாட்டு மக்களையே கொல்ல சொன்னது. பாகிஸ்தான் வரலாற்றில் சுதந்திரமாக வாழ்ந்த அந்த வடமேற்கு எல்லை பகுதி நோக்கி ராணுவம் சென்றது. ஒரு பக்கம் அமெரிக்க கூலிப்படை, மறுபுறம் பாகிஸ்தான் ராணுவம். இரண்டு தீவிரவாதிகளையும் அந்த வீர முஸ்லிம்கள் தீரத்துடன் எதிர்த்தனர். ஆனால் அல்கொய்தாவுடன் தான் ராணுவம் போரிடுகிறது என்று பொய் பரப்பப்பட்டது
இப்படி பள்ளத்தாக்கில் எதிர்ப்புகள் வலுக்கவே, அமெரிக்க c.i.a உளவு அமைப்பு நவீன ஆள் இல்லா drone விமானங்களைக் கொண்டு தாக்கியது. இதுவரையிலும் 337 முறை கண்மூடித்தனமாக தாக்கியதில் 40,000 பாகிஸ்தான் மக்கள் பலியாகினர். ஏராளமான மசூதிகளும் மதரசாக்களும் குறி வைத்து தாக்கப்பட்டன.

சிறுமி மலாலாவின் தந்தை அந்த பள்ளத்தாக்கில் அமெரிக்க, பிரிட்டன் உதவியுடன் பல அந்நிய ஆங்கில கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இவரும் அந்த போராளி இனம் தான். ஆனால் அந்நியக் கூலிப் படைக்கு நெருக்கமானவர். பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் நாசக்கார மேற்கத்திய பள்ளி கல்லூரிகளை மூடியதை சிறுமியும், அவள் தந்தையும் கடுமையாக எதிர்த்தனர். பேச்சாற்றல் நிறைந்த மலாலாவை மேற்கத்திய ஊடகங்கள் நன்கு பயன்படுத்தி தலிபான்களுக்கேதிராக அவதூறுகளை பரப்பின. சிறுமியை பெண் கல்விப் போராளி (!?) என்று பரிசு விருதுகள் பறந்தன. பல பள்ளி, கல்லூரிகளுக்கு சிறுமியை அழைத்து சென்று அந்நியக் கல்வியை ஆதரித்தும் தலிபான்களை விமர்சித்தும் பேச வைத்தனர்.
அக்டோபர் 9 அன்று மலாலா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டாள் என்ற செய்தி உலகம் முழுவதும் ஒலித்தது. நாங்கள் தான் சுட்டோம் என்று தலிபான்கள் பெயரில் மின்னஞ்சல் பறந்தன. உலகம் முழுவதும் சிறுமி மலாலா தலிபான்களால் சுடப்பட்டு விட்டாள் என்று ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

பாகிஸ்தான் ஜமிய்யத் உலமா தலைவர் மௌலானா பஸ்லுர் ரஹ்மான், "சிறுமி மலாலா சுடப்பட்டிருந்தால் உண்மையில் அது காட்டுமிராண்டி செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரம் அமெரிக்காவின் c.i.a வின் கண்மூடித்தனமான drone தாக்குதலில் இதுவரை 40,000 பாகிஸ்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையும், மசூதிகள், மதரசாக்கள் இடிக்கப்பட்டதையும் உலக ஊடகங்கள் வெளியிட மறுப்பதையும் வைத்தே இதன் பின்னணியில் யார் செயல்படுகின்றனர் என்று தெளிவாகிறது. மட்டுமல்ல பெண்கள், குழந்தைகளை தாக்குவது ஆப்கான் சரித்திரத்திலேயே நிகழாத சம்பவம்." என்று கூறுகிறார்.
ஐ.நா.சபையோ நவம்பர் 10 மலாலா தினம் என்று அறிவித்துள்ளார்.!? பரிசுகளும், விருதுகளும் பறக்கின்றன சிறுமிக்கு.ஆனால் சிறுமி சுடப்பட்டது உண்மையா என்பது மட்டும் வெளி வரவே இல்லை (உண்மை வெளி வராது என்பது நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்)

"எங்கள் நாடுகளை கொள்ளையடிக்காதீர்கள், எங்கள் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உயர்ந்தது, உன்னதமானது. அதை எதற்காகவும் விட்டுத் தரவே மாட்டோம். ஆண்-பெண் குடும்ப உறவுகளை சீரழிக்கும் உங்கள் கல்விமுறை எங்களுக்குத் தேவையில்லை " என்று உலகின் வல்லூறுகளை தீரத்துடன் எதிர்த்துப் போராடும் ஆப்கான் நியாயத்தை உலகின் கவனத்திற்கு யார் கொண்டு செல்வது...
வல்ல இறைவன் கூறுகிறான்: "யூதர்களும், கிருத்தவர்களும் நீங்கள் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றும் வரை உம்மைப் பற்றி திருப்தி அடையவே மாட்டார்கள். கூறுங்கள்- ஏக இறைவனின் வழி அதுவே நேரான வழி. உமக்குத் தெளிவான அறிவு வந்த பின்பும் அவர்களின் மனோ இச்சைகளை பின்பற்றினால் இறைவனிடம் இருந்து உங்களைக் காப்பாற்றுபவனும், உதவி செய்பவனும் இல்லை." ( 2: 120)
உலகில் அநீதி நிலைத்து நின்றதாக ஒரு சான்றைக் கூட உலக வரலாற்றில் காண முடியாது.

- நன்றி சகோதரர் CMN சலீம்

-இஸ்லாம் ஒரு இயற்கையான மார்க்கம் - நடுநிலை சமுதாயம்
இஸ்லாம் ஒரு இயற்கையான மார்க்கம் - நடுநிலை சமுதாயம்



அக்டோபர் 9/2012 அன்று சிறுமி மலாலா சுடப்பட்டாள் என்ற செய்தி உலகையே உலுக்கியது.
யார் இந்த மலாலா..ஏன், எதற்கு யாரால் சுடப்பட்டாள்....?

ஆப்கானில் தலிபான்கள் ஆட்சி செய்த போது கலாச்சார சீர்கேடுகளை உண்டாக்கும் மேற்கத்திய அந்நிய கல்வி நிறுவனங்களை மூடுமாறு உத்தரவிட்டனர். ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. உடனே தங்கள் ஊடகங்கள் மூலம் உலகம் முழுவதும் தலிபான்களுக்கு எதிராக அவதூறுகளைக் கட்டவிழ்த்து விட்டனர் அடாவடி அமெரிக்காவும், அதன் அல்லக்கைகளும். தாலிபான்கள் பெண் கல்வியைத் தடுத்து விட்டனர், காட்டுமிராண்டி ஆட்சி செய்கின்றனர் என்று அலறினார்கள்.
மேற்கத்திய நாசகார கல்விமுறை, இசுலாமிய நாடுகளில் பெரும் சதித் திட்டத்துடன் திணிக்கப்பட்டதால் படித்த திருடர்களையும், விபச்சாரத்தையும், குடும்ப ஆண்-பெண் சீரழிவுகளையும் உண்டாக்கியதைக் கண்கூடாகக் கண்ட பின்புதான் தலிபான்கள் இந்த முடிவை எடுத்தனர். இந்த முடிவு அமெரிக்க, இசுரேலின் குரல்வளையை நெரிப்பது போன்ற முடிவாகும். இதன் தாக்கம் ஆப்கான, பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்தது. உண்மை உணர்ந்த அங்கு வாழும் முசுலிம்கள் அந்நிய மேற்கத்திய கல்வி முறைக்கெதிராக திரும்பினர். அக்டோபர் 2001 இல் தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கடந்த 12 ஆண்டுகளாக ஆப்கானில் அந்நிய அமெரிக்க படைகள் செய்த அட்டூழியத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள இந்த மலாலா என்ற சிறுமி வாழ்ந்த மாகாணத்தில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானில் தங்கள் இனம் அந்நியர்களால் படுகொலை செய்யப்படுவதையும், ஆதரவற்று நிற்ப்பதையும் பார்த்த பாகிஸ்தானில் வாழ்ந்த முசுலிம்களும் ஆப்கானில் இருந்து அடைக்கலம் தேடி வந்த முஸ்லிம்களும் அன்னியப் படையெடுப்பை எதிர்த்துப் போராடும் தலிபான்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர்.

பழங்குடி என்றாலே வீரம் மிகுந்தவர்கள் அதிலும் ஆப்கான மண்ணும் உலக வரலாற்றில் ஒருபோதும் அந்நிய தீய சக்திகளுக்கு அடிமைப்பட்டதும் கிடையாது, தோற்றதும் கிடையாது. இறைவழிப் போரை தங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே நேசிப்பவர்கள். ஈமான் என்னும் ஆயுதத்தைக் கொண்டு போரிட்டு வரும் தலிபான்களுக்கு உதவியாக பாகிஸ்தான் இனமும் களத்தில் குதித்தனர்.
அமெரிக்க அதிர்ந்து போனது. உடனே தனது கைப்பாவையான பாகிஸ்தான் அரசை போராளிகளுக்கெதிராக தூண்டி விட்டு ராணுவத்தை அனுப்பி தன் சொந்த நாட்டு மக்களையே கொல்ல சொன்னது. பாகிஸ்தான் வரலாற்றில் சுதந்திரமாக வாழ்ந்த அந்த வடமேற்கு எல்லை பகுதி நோக்கி ராணுவம் சென்றது. ஒரு பக்கம் அமெரிக்க கூலிப்படை, மறுபுறம் பாகிஸ்தான் ராணுவம். இரண்டு தீவிரவாதிகளையும் அந்த வீர முஸ்லிம்கள் தீரத்துடன் எதிர்த்தனர். ஆனால் அல்கொய்தாவுடன் தான் ராணுவம் போரிடுகிறது என்று பொய் பரப்பப்பட்டது
இப்படி பள்ளத்தாக்கில் எதிர்ப்புகள் வலுக்கவே, அமெரிக்க c.i.a உளவு அமைப்பு நவீன ஆள் இல்லா drone விமானங்களைக் கொண்டு தாக்கியது. இதுவரையிலும் 337 முறை கண்மூடித்தனமாக தாக்கியதில் 40,000 பாகிஸ்தான் மக்கள் பலியாகினர். ஏராளமான மசூதிகளும் மதரசாக்களும் குறி வைத்து தாக்கப்பட்டன.

சிறுமி மலாலாவின் தந்தை அந்த பள்ளத்தாக்கில் அமெரிக்க, பிரிட்டன் உதவியுடன் பல அந்நிய ஆங்கில கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இவரும் அந்த போராளி இனம் தான். ஆனால் அந்நியக் கூலிப் படைக்கு நெருக்கமானவர். பாகிஸ்தான் தலிபான் அமைப்பினர் நாசக்கார மேற்கத்திய பள்ளி கல்லூரிகளை மூடியதை சிறுமியும், அவள் தந்தையும் கடுமையாக எதிர்த்தனர். பேச்சாற்றல் நிறைந்த மலாலாவை மேற்கத்திய ஊடகங்கள் நன்கு பயன்படுத்தி தலிபான்களுக்கேதிராக அவதூறுகளை பரப்பின. சிறுமியை பெண் கல்விப் போராளி (!?) என்று பரிசு விருதுகள் பறந்தன. பல பள்ளி, கல்லூரிகளுக்கு சிறுமியை அழைத்து சென்று அந்நியக் கல்வியை ஆதரித்தும் தலிபான்களை விமர்சித்தும் பேச வைத்தனர்.
அக்டோபர் 9 அன்று மலாலா அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுடப்பட்டாள் என்ற செய்தி உலகம் முழுவதும் ஒலித்தது. நாங்கள் தான் சுட்டோம் என்று தலிபான்கள் பெயரில் மின்னஞ்சல் பறந்தன. உலகம் முழுவதும் சிறுமி மலாலா தலிபான்களால் சுடப்பட்டு விட்டாள் என்று ஊடகங்கள் வாந்தி எடுத்தன.

பாகிஸ்தான் ஜமிய்யத் உலமா தலைவர் மௌலானா பஸ்லுர் ரஹ்மான், "சிறுமி மலாலா சுடப்பட்டிருந்தால் உண்மையில் அது காட்டுமிராண்டி செயல் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே நேரம் அமெரிக்காவின் c.i.a வின் கண்மூடித்தனமான drone தாக்குதலில் இதுவரை 40,000 பாகிஸ்தான் அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளதையும், மசூதிகள், மதரசாக்கள் இடிக்கப்பட்டதையும் உலக ஊடகங்கள் வெளியிட மறுப்பதையும் வைத்தே இதன் பின்னணியில் யார் செயல்படுகின்றனர் என்று தெளிவாகிறது. மட்டுமல்ல பெண்கள், குழந்தைகளை தாக்குவது ஆப்கான் சரித்திரத்திலேயே நிகழாத சம்பவம்." என்று கூறுகிறார்.
ஐ.நா.சபையோ நவம்பர் 10 மலாலா தினம் என்று அறிவித்துள்ளார்.!? பரிசுகளும், விருதுகளும் பறக்கின்றன சிறுமிக்கு.ஆனால் சிறுமி சுடப்பட்டது உண்மையா என்பது மட்டும் வெளி வரவே இல்லை (உண்மை வெளி வராது என்பது நடுநிலையாளர்களுக்கு நன்றாக தெரியும்)

"எங்கள் நாடுகளை கொள்ளையடிக்காதீர்கள், எங்கள் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உயர்ந்தது, உன்னதமானது. அதை எதற்காகவும் விட்டுத் தரவே மாட்டோம். ஆண்-பெண் குடும்ப உறவுகளை சீரழிக்கும் உங்கள் கல்விமுறை எங்களுக்குத் தேவையில்லை " என்று உலகின் வல்லூறுகளை தீரத்துடன் எதிர்த்துப் போராடும் ஆப்கான் நியாயத்தை உலகின் கவனத்திற்கு யார் கொண்டு செல்வது...
வல்ல இறைவன் கூறுகிறான்: "யூதர்களும், கிருத்தவர்களும் நீங்கள் அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றும் வரை உம்மைப் பற்றி திருப்தி அடையவே மாட்டார்கள். கூறுங்கள்- ஏக இறைவனின் வழி அதுவே நேரான வழி. உமக்குத் தெளிவான அறிவு வந்த பின்பும் அவர்களின் மனோ இச்சைகளை பின்பற்றினால் இறைவனிடம் இருந்து உங்களைக் காப்பாற்றுபவனும், உதவி செய்பவனும் இல்லை." ( 2: 120)
உலகில் அநீதி நிலைத்து நின்றதாக ஒரு சான்றைக் கூட உலக வரலாற்றில் காண முடியாது.

- நன்றி சகோதரர் CMN சலீம்

விழப்போகும் தலைநகரம்



Map of areas that is under the control of Mujahideen in #Syria.

வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட புரட்சியை அடுத்து
 பக்கத்து நாடானசிரியாவிலும் மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர்
அந்த நாட்டு அதிபரைவீழ்த்திவிட்டு ஆட்சி அமைக்க 
அவர்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக போராடிவருகிறார்கள்.
 பொதுமக்களுக்கு ஆதரவாக புரட்சிபடை 
ஒன்றுஉருவாக்கப்பட்டுள்ளதுஅவர்களுக்கு 
பல்வேறு நாடுகள் ஆயுத உதவி செய்துவருகின்றதாகவும் 
செய்திகள் செளியகின்றனஅவர்கள் அரசு படையைஎதிர்த்து 
போராடிவருகிறார்கள்.
சிரியாவின் பலநகரங்கள் தற்போது புரட்சிபடையின் பிடியில் 
உள்ளன.அவர்கள் தலைநகரம் டமாஸ்கசை 
பிடிப்பதற்காக முன்னேறி வருகிறார்கள்.
தலைநகரை ஒட்டி உள்ள ஜோபார் மாவட்டத்தை 
அவர்கள் கைப்பற்றிகொண்டனர்.
டமாஸ்கஸ் அருகே உள்ள பார்மிரா நகரையும் 
தங்கள் பிடியில்கொண்டுவந்துள்ளனர்
அங்கிருந்து தலைநகரம் டமாஸ்கசின் 
கிழக்குபகுதிக்குள் புரட்சிபடைகள் புகுந் துள்ளன.
 அங்கு அரசு படைகளுக்கும்,புரட்சிபடைகளுக்கும்
 இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
சரமாரியாக பீரங்கி தாக்குதலும் நடக்கின்றன.
 இந்த தாக்குதலில் 50-க்கும்மேற்பட்டோர் 
பலியாகயிருப்பதாக தெரியவந்துள்ளது.
பார்மிரா நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததுஅதில் 19 பேர்பலியானார்கள்.
புரட்சிபடையினர் தலைநகருக்கு புகுந்திருப்பதால் 
அவர்கள் முற்றிலும்நகரை கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Thursday, February 07, 2013

துனீசியா இஸ்லாமிய கட்சி GOV'T கலைப்பு நிராகரிக்கிறது


துனிஸ், துனீசியா (AP) - வியாழக்கிழமை துனீசியா ஆளும் கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் இஸ்லாமிய கட்சி ஒரு முக்கிய இடதுசாரி அரசியல் படுகொலை கொண்டுவந்துள்ள அரசியல் நெருக்கடி இதுவரை இருந்து என்று சமிக்ஞை, விமர்சகர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் பதிலாக தனது சொந்த பிரதமரின் முடிவை நிராகரித்தது மேல்.
ஒரு சில டஜன் எதிர்ப்பாளர்கள் உள்துறை அமைச்சகத்தின் முன் ஆர்ப்பாட்டம் முயன்றார் ஆனால் மூலதன புதன் இதய ஆட்டுவித்த அந்த கலவரங்கள் தொடக்கத்தில் ஒரு வெளிப்படையான முயற்சி தவிர்த்து, கண்ணீர்ப்புகை மூலம் ஆஃப் விரட்டப்பட்டனர்.
Ennahda மூலம் அறிவிப்பு துனீசியா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது புரட்சி பின்னர் எதிர்கொண்ட மிக மோசமான நெருக்கடிகளை ஒரு தீர்க்க கேள்வி முயற்சிகளை எடுத்து எறிந்து மற்றும் மட்டும் இஸ்லாமிய அரசாங்கம் மற்றும் பெரும்பாலும் மதச்சார்பற்ற எதிர்ப்பு இடையே, ஆனால் ஆளும் கட்சி தன்னை பிளவுகளுக்கு உள்ளன என்று தெளிவாக காட்டுகிறது.
நாட்டின் முக்கிய தொழிலாளர் தொழிற்சங்க கூட படுகொலை தொடர்பாக வெள்ளிக்கிழமை ஒரு பொது வேலைநிறுத்தம், நாட்டின் மூடப்படும் என்று ஒரு ஆத்திரமூட்டும் நடவடிக்கை அறிவித்தார் ஏற்கனவே Chokri Belaid, ஒரு கடுமையான அரசாங்கத்தின் விமர்சகர் பின்னர் விளிம்பில் ஒரு நாட்டின் அழுத்தங்களை எரியூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, பல முறை சுடப்பட்டார் தெரியாத தாக்கியவர்களை மூலம் தனது வீட்டில் இன்று காலை வெளியே தனது காரில்.
மூலதன இல்லையெனில் வியாழன் பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும், இடதுசாரி கட்சிகளின் Belaid நாட்டின் மக்கள் முன்னணி கூட்டணி ஆதரவு ஒரு பெரும் எங்கே Gafsa, தெற்கு சுரங்க நகரம் முழு அளவிலான கலவரங்கள் மூண்டன.
அதன் மக்கள் சர்வாதிகாரி மண்டலம் எல் Abidine பென் அலி துரத்தி மற்றும் அரபு ஸ்பிரிங் வைத்தது, ஆனால் அரசியல் வன்முறை மற்றும் அரசு அலட்சியம் குற்றச்சாட்டுக்களை நம்பிக்கை மங்கி பின் துனீசியா ஜனநாயகத்திற்கான மாற்றம் ஒரு மாதிரியாக பார்த்து. புதிய நெருக்கடி இது பகுதியில் கொந்தளிப்பு ஒரு விதிவிலக்கு அல்ல அச்சத்தை எழுப்பியுள்ளது.
நிலைமை போலீசார் மற்றும் எதிர்ப்பாளர்கள் மற்றும் இஸ்லாமிய அரசாங்கம் மற்றும் எதிர் இடையே நம்பிக்கையை மொத்தம் முறிவு இடையே வழக்கமான வன்முறை தெரு போராட்டங்களில் சந்திக்க எகிப்து, ஒரு புள்ளியில் சிதைந்த இன்னமும். துனீசியா நாட்டின் இஸ்லாமிய மற்ற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி மற்றும் எகிப்து முஸ்லீம் சகோதரத்துவ விட ஒருமித்த மேலும் தங்கியிருக்க வேண்டும்.
Ennahda நீண்ட பென் அலி மதச்சார்பற்ற ஆட்சியின் கீழ் குறிப்பிடுகிறார், ஆனால் ஜனவரி 2011 ல் அவர் தூக்கியெறிப்பட்டு பிறகு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கம் இரண்டு மதச்சார்பற்ற கட்சிகள் அடுத்தடுத்த தேர்தல்களில் மற்றும் கூட்டணி இப்போது விதிகள் ஆதிக்கம் செலுத்தியது.
அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி இடையே உறவுகள் எங்குமே அரசு மறுசீரமைப்பில் மீது பேச்சுவார்த்தை மூலம் அண்மைய மாதங்களில் சீரழிந்து விட்டது. Hardline இஸ்லாமிய குழுக்கள் அவர்கள் சமயத்தில் ஈடுபாடு அற்ற கருதப்படும் கலை, கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு எதிராக Salafis என்று ultraconservative முஸ்லிம்கள் தாக்குதல்களை சரம் கொண்டு, வளர்ந்தன. இதற்கிடையில், Belaid போன்ற விமர்சகர்கள் எதிர்ப்பு கூட்டங்களில் தாக்க குண்டர்கள் பயன்படுத்தி அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் Hamadi Jebali அவர் அரசாங்கத்தை கலைத்துவிட்டு தேர்தல் வரை நாட்டின் நிர்வகிக்க சார்பற்ற technocrats ஒரு புதிய அமைக்க, ஒரு பரவலாக வரவேற்றார் நடவடிக்கை நீண்டகால எதிர்ப்பை தேவை உள்ள கொடுக்கும் என்று தாமதமாக புதன்கிழமை அறிவித்தது.
வியாழக்கிழமை, இருப்பினும், கட்சி நடவடிக்கை நிராகரித்தது மற்றும் அது தேர்தல்களில் பெற்றது தன்மையை விட்டு டாஸில் போவதில்லை என்று பராமரிக்கப்படுகிறது.
"Ennahda நிலையை troika (மூன்று கட்சி ஆளும் கூட்டணி) நாட்டின் தலைமை தொடரும் ஆனால் அது ஒரு பகுதி அமைச்சர் மறுசீரமைப்பில் திறந்த உள்ளது," கட்சி செய்தி தொடர்பாளர் அப்தல்லா Zouari அசோசியேட்டட் பிரஸ் கூறினார்.
இந்த நிலையில், எனினும், அமைச்சரவை மறுசீரமைப்பில் மீது நீண்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே உடைந்துவிட்டது போது நெருக்கடி முன் கட்சி என்று.
ஏனெனில் ளில் உணர்திறன் அநாமதேய இருக்கும் என்று யார் கட்சி ஒரு உயர்மட்ட உறுப்பினர் கட்சி அதன் கூட்டணி பங்காளிகள் மற்றும் நெருக்கடியை தீர்க்க எதிர்ப்பு பேச்சுவார்த்தை ஏற்கனவே அவர் கூறினார்.
Belaid குடும்பம் மற்றும் கூட்டாளிகள் படுகொலை உடந்தையாக ஐந்து Ennahda கட்சி குற்றம், மற்றும் இதர எதிர்க்கட்சி தலைவர்கள் சாத்தியமான இலக்குகள் பட்டியலை உள்ளது கூறியுள்ளனர்.
"இது Ennahda மற்றும் அவரை கொன்ற வேறு யாரும் இல்லை," mourners மரணத்திற்கான அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் தனது வீட்டில் அவரது தந்தை Salah Belaid கூறினார். "அவர் 'அவர்கள் என்னை இலக்கு இருக்கிறது, அப்பா', என்னை சொன்னேன் ... அவர் தனது வீட்டில் தூங்கி இல்லை பெரும்பாலான நேரம்."
நாட்டின் தலைமை வழக்கறிஞர் புதன்கிழமை இரவு கலந்து ஒரு பிரேத பரிசோதனையில், பிரேத மூன்று Belaid உடலில் இருந்து தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய மூலம் அவரை சுட்டு அந்த கார் ஜன்னல் கண்ணாடி துண்டுகளை நீக்கப்பட்டது.
கொலையாளிகளை அடையாளம் பற்றி உறுதியான தகவல் இல்லை.
எதிர் கட்சிகள் ஒரு தைரியமான முடிவு Jebali முயற்சியால் பாராட்டினார். வயது அரசாங்கம் அடிக்கடி நாட்டின் பிரச்சினைகளை, அவர்கள் மத்தியில் தலைமை உயர் வேலையின்மை மற்றும் ஐரோப்பிய நிதி நெருக்கடி மற்றும் மிக சில சுற்றுலா பயணிகள் மூலம் அடிக்கப்பட்டு ஒரு பொருளாதாரத்தை சமாளிக்க முடியவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
"இது முற்றிலும் நாட்டின் நடத்துவதில் திறனற்று இது அரசாங்கத்தின் மாற்ற வேண்டிய அவசியம் ஒரு அங்கீகாரம் தான்," Taieb Baccouche, வலது மற்றும் மைய Nida டுனிஸ் (துனீசியா நாட்டின் கால்) கட்சி, பிரதான எதிர் கட்சிகளும் ஒரு பொது செயலாளர் கூறினார். "ஒருதலைப்பட்சமாக முடிவுகளை தவிர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகள் இடையே உடனடியாக ஆலோசனை இருக்க வேண்டும்."
Ennahda அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பை ஒரு தெளிவான வெளிப்பாடு வெள்ளிக்கிழமை ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் சங்கம், Tunisian தொழிலாளர் பொது ஒன்றியம்,. டிசம்பர் மாதம் ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு ஒரு அச்சுறுத்தல் பேச்சுவார்த்தைகள் மூலம் defused.
சமுதாயத்தில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒன்றாக மற்றும் இடதுசாரி தலைமையுடன், அது அறியப்படும் UGTT, நீண்ட Ennahda இன் வல்லமைமிக்க புல் வேர்கள் நெட்வொர்க் ஒரு எதிரீடுசெய்தல் வருகிறது. இது 1978 ஆம் ஆண்டு ஒரு பொது வேலைநிறுத்தம் என்று கடந்த முறை, கலவரம் நாடு முழுவதும் வெடித்த.
தொடர்புடைய பிரஸ் செய்தியாளர்கள் ரபாத் உள்ள துனிஸ் மற்றும் பால் Schemm உள்ள Oleg Cettinic இந்த அறிக்கை பங்களிப்பு. (இந்த செய்தி புரியவில்லை என்றால் english ல்  translate பன்னி பார்க்கவும்  )

Tuesday, February 05, 2013

கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி?



கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது எப்படி?
செல்போன் எனப்படும் கைத்தொலைபேசிகள் இன்றை உலகில் ஒரு அத்தியாவசிய ‘கருவியாகி’ யாவரும் பயன்படுத்தியே தீர வேண்டியுள்ள நிலையில், செல்போன் கதிர் வீச்சிலிருந்து முழுவதுமாக தப்ப இயலாது.
ஏனெனில், நீங்க செல்போன் பயன் படுத்தா விட்டாலும், செல்போன் கோபுரங்களின் கதிர் வீச்சும், பிறரின் பயன்பாட்டின் போதான கதிர் வீச்சும் பாதிக்கவே செய்யும். குருவிகள் இதனால் தான் நகர்ப்புரங்களிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.
இந்நிலையில், கதிர்வீச்சை குறைத்து நம்மை பாதுகாக்கும் வழிகளை தெரிந்து கொண்டு பின்பற்றுவது நமக்கும் நமது குடுமபம் மற்றும் சந்ததியினருக்கும் சிறந்த விடயமாக இருக்கும்.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் இந்த கைத்தொலைபேசிகளில் எந்த அளவு நன்மை உள்ளதோ அதை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இதன் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது.
இதன் கதிர்வீச்சினால் மூளையில் இரண்டு வகையான(Gliomas, Acoustic neuromas) புற்றுநோய் கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்களுக்கு மேல் கைத்தொலைபேசி உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான விடயம் நாம் கைத்தொலைபேசி உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.
1. முடிந்த அளவு கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் கைத்தொலைபேசிகள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட கைத்தொலைபேசிகள் பாதிப்பு அதிகம்.
2. ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
3. குழந்தைகளிடம் கைத்தொலைபேசிகளின் பேசுவதோ, கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
4. உங்கள் கைத்தொலைபேசியில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
5. காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட கைத்தொலைபேசிகளின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
6. தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
7. நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஓன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்படும் கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
8. கைத்தொலைபேசிகளில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
9. கைத்தொலைபேசிகளில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும். முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
10. கைத்தொலைபேசிகளை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
11. கைத்தொலைபேசிகளை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
12. கைத்தொலைபேசியில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.
-யுஎம்என் சர்வதேச செய்திப்பிரிவு

ஆஃப்கனுக்கு ஆபத்து தாலிபானால் அல்ல வெளிநாட்டு சக்திகளிடமிருந்துதான்! – கர்சாய்!


ஆஃப்கனுக்கு ஆபத்து தாலிபானால் அல்ல வெளிநாட்டு சக்திகளிடமிருந்துதான்! – கர்சாய்!

ஆஃப்கானிஸ்தானுக்கு தாலிபான் அமைப்பால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால் தான் ஆபத்துக்கள் அதிகமாகியுள்ளன என்று அந்நாட்டு அதிபரான ஹமித் கர்சாய் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கைக்கும், ஐடிவி தொலைக்கட்சிக்கும் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு ஆஃப்கானில் வெளிநாட்டு துருப்புக்கள் நுழையும் முன் பாதுகாப்பு நன்றாகத்தான் இருந்தது என்றும் பின்னர் அது குலைந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஆஃப்கானை ஆக்கிரமித்து. அப்போது ஆட்சியில் இருந்த தாலிபானை விலக்கியது. அன்று முதல் ஆஃப்கான் பாதுக்காப்பற்ற சூழ்நிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Friday, February 01, 2013

மதச் சார்பின்மை மார்க்க ஆதாரத்தோடு 'பராக் பராக் ' !! முஸ்லீம்களே ஏற்க தயாரா ?


இன்றைய ஜாஹிலீய மேலாதிக்க உலகு, முஸ்லீம்கள் விடயத்தில் இறைவனோடு நேரடி தொடர்புள்ள அழுத்தமான ஆன்மீக தொடர்பு பற்றியோ , இபாதாக்கள் பற்றியோ அச்சம் கொள்ளவில்லை . மாறாக அது அச்சம் கொள்வதெல்லாம் ஒரு முஸ்லீம் வாழ்க்கையையே வணக்கமாக்கி தனது(அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல் போன்ற ) எல்லா விடயங்களிலும் இஸ்லாத்தின் வழிகாட்டளின் கீழ் வாழ விரும்பும் போதுதான் எவ்வித பாரபட்சமும் இன்றி தனது கடுமையான எதிர்ப்பை காட்டத் தொடங்கும் .

அந்த வகையில் இஸ்லாத்தின் ஆன்மீக அகீதா தவிர்ந்த வாழ்வியல்
அகீதாவை விட்டும் முஸ்லீம் சமூகத்தை தூரப்படுத்துவதும் ,அந்த விடயங்களை பிரதான விடயமாக்காது சாதாரண கிளை விடயமாக எடுத்துக் காட்டப்படுவதும் , இஸ்லாம் கூறும் (அரசியல் ,பொருளியல் ,சமூகவியல் ,கலாச்சாரவியல், சிவில் கிரிமினல் சட்டவியல் போன்ற ) எல்லா அம்சங்களும் நடைமுறை சாத்தியமற்றதாக எடுத்துக் காட்டுவதும் ஜாஹிலீய அதிகாரங்களுக்கு ஒரு
கடமையாகவே ஆகிவிடுகின்றது .

மேற்குலகு கிறிஸ்தவ அதிகார மேலாதிக்கத்தில் இருந்தபோது வாழ்வியல்
விவகாரங்களிலும் ,அறிவியலிலும் தவறான சிந்தனைத்தரத்தைக் கொண்டு தீர்ப்புக் கூறத் தொடங்கியதே மதம் வேறு ,உலகியல் விவகாரம் வேறு என்ற தீர்மானத்தோடு மதச் சார்பின்மை எனும் கோட்பாடு நடைமுறைப் படுத்துவதற்கு ஏதுவாக அமைந்தது தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீம்களும் பின்பற்றி வருகின்றனர் . ஆனால் இன்று கிறிஸ்தவம் கூறும் அதே சிந்தனைத்தரமே இஸ்லாத்தின் மீதும் பதியப்பட்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் உலாவிடப் பட்டுள்ளது . ஆனால் இந்த (மகத்தான )பணியை செய்வது கிறிஸ்தவ பாதிரிகளோ ,சந்நியாசிகளோ ,யூத ரப்பிகளோ அல்ல மாறாக முஸ்லீம் உம்மத்தில் இருந்து உதித்த புத்திஜீவிகளே !!!


அதிர்ச்சியும் ஆச்சரியமுமான சில பிரச்சாரங்களை, பதிவுகளை நான்
சந்தித்தேன். அதில் குப்ரிய அதிகாரங்களின் கீழான , அவர்கள் தரும் ஜாஹிலீய சட்டங்களை பின்பற்றியவர்களாக முஸ்லீம்கள் வாழ்வது நியாயப்படுத்தப் பட்டிருந்தது . அந்த நியாயத்துக்கு அச்சமோ ,நிர்ப்பந்தமோ காரணமாக்கப் படவில்லை . இஸ்லாம் அதை அங்கீகரித்த ஒன்றாக குர் ஆனிய ஆதாரமாக
யூசுப் (அலை ) அவர்கள் சம்பந்தப் பட்ட வசனங்களும் எடுத்தாளப் பட்டிருந்தது .

அதாவது யூசுப் (அலை ) நிராகரிப்பாளனான ஒரு மன்னனிடம் அமைச்சராக இருந்தது ஆதாரமாக்கப் பட்டிருந்தது . முதலாவது இந்த கருத்தியல் கண்ணோட்டமே பிழையானது. ஏனென்றால் 1. நபி யூசுப் (அலை )அவர்களின் 'சரீஆ' எமக்கு 'சரீஆ' அல்ல என்ற சாதாரண
வாதத்தை இங்கு முன்வைக்கலாம் . 2. குறித்த மன்னன் நீதி தவறியதாக குர் ஆன் குறிப்பிடுகிறதே தவிர
'குப்ரில்' இருந்ததாக சொல்லவில்லை . இந்த இரண்டு காரணங்களும் அவர்களின் தவறான கருத்தியலை
உடைக்கப் போதுமானதாகும் .

அபத்தமான குர் ஆன் விளக்க அறிவின் மூலம் இஸ்லாமிய 'சரீஆ' வின் கீழ்
தான் முஸ்லீமின் வாழ்வு கட்டாயமானது எனும் கருத்தியலை விழுங்கி ஏப்பம் விட்டு 'குப்ரை 'அங்கீகரித்த வாழ்வு இஸ்லாம் அங்கீகரித்தது எனும் ஒரு நூதன விளக்கத்தை நாக்கூசாமல் எடுத்து வைத்துள்ளார்கள் .அதாவது ஆன்மீகத்துக்கு இஸ்லாம், வாழ்வியலுக்கு குப்ர் !! இது தான் (கிறிஸ்தவம் வரையறுத்த) அதே மதச்சார்பின்மை; இனி இது முஸ்லிமுக்கும் வழிமுறையாகும் . என்ன சற்று வித்தியாசமாக திரிக்கப் பட்ட இஸ்லாத்தின் ஆதாரத்தோடு !

' பேசினால் நல்லதை பேசுங்கள் அல்லது வாய் மூடி மௌனமாக இருங்கள் '
( நபிமொழி ) என்று இவர்களிடம் சொல்வதைத் தவிர வேறெதுவுமில்லை .
Blogger Wordpress Gadgets