திறந்த மனதோடு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை
சந்திக்க உள்ளோம்'' என்று கூடங்குளம் அணுஉலை போராட்டக்குழு
அமைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
தனியார்
செய்தி சேனலுக்கு அவர் இன்று அளித்த பேட்டியில் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம்
பற்றிய தமிழக நிபுணர் குழு அறிக்கை மக்களின் கருத்தை
பிரதிபலிப்பதாக இருக்காது என்று உதயகுமார் கூறியுள்ளார்.கூடங்குளம் மக்களை தமிழக நிபுணர் குழு சந்தித்து கருத்து கேட்டவில்லை என்றும் அவர் குற்றம்சாற்றியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.to asiananban




No comments:
Post a Comment