இரண்டாவது கட்ட தேர்தல் 22-ஆம் தேதி நடைபெறும். அதன் பிறகே அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகும். வாக்குப்பதிவுகள் நடந்த 6300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இஃவானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் பிரதிநிதிகள் இருந்தனர். இவர்கள் அளித்த ரிப்போர்டின் அடிப்படையில் புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன.
Latest News
Tuesday, December 18, 2012
எகிப்து: மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் முதல் கட்டம் அரசுக்கு சாதகம்!
PART2;அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்
இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ;
அதே "யூஸ்ஏ டுடே " பத்திரிகை இஸ்லாத்தின் இந்த வேகமான வளர்ச்சிக்கு 9/11 என்று அடையாளப்படுதப்படும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னணியில் நடந்த சதியும் உண்மையை அறிந்த அமெரிக்கர்கள் இஸ்லாத்தை ஆய்வு செய்திட தொடங்கியதும் முக்கிய காரணங்களாகும் 9/11க்கு பின்னால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் .9/11 இஸ்லாத்தின் வளர்ச்சியை சூடேற்றி விட்டுவிட்டது என்று கூறுகின்றது .இதனை அந்தப் பத்திரிகையில் இடம் பெற்ற சொற்களால் சொன்னால் MUSLIM GROWTH HAS BEEN FUELLED BY "9/11" CONVERTS முஸ்லிம்களின் வளர்ச்சி 9/11 ல் எரியூட்டப்பட்டு விட்டது .
Sunday, December 16, 2012
PART:1அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்
SOURCE : வைகறை வெளிச்சம் :
அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம்
- அமெரிக்காவின் தலையெழுத்தை மாற்றியமைக்கும் வேகத்தில் இஸ்லாம் பரவி வருகின்றது .
- உலகெங்கும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறிவைத்துத் தாக்கி வருகின்றது அமெரிக்கா .ஆனால் அது தன் சொந்த நாட்டில் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருவதை தடுத்திட முடியவில்லை .
- அண்மையில் அமெரிக்காவில் வெளியான ஆய்வு ஒன்று அமெரிக்காவில் வேகமாக வளரந்து வரும் மார்க்கம் இஸ்லாம் என்பதை தெளிவுபடுதிவுள்ளது .
- அந்த ஆய்வினை சுருக்கமாக பார்போம் !
- அமெரிக்காவில் மத கணக்கெடுப்பு US RELIGION CENSUS என்றோன்று ஆண்டு தோறும் நடைபெருகின்றது இதனை அமெரிக்காவில் இயங்கும் நாதா அமைப்புகளை நடத்தி வருகின்றன .இதனை ASSOCIATION OF STATISTICATION OF AMERICAN RELIGIOUS BODIES (அமெரிக்க மதங்களின் புள்ளிவிபர கணக்காகயம் )என்ற அமைப்பு முன்னின்று ஏற்பாடு செய்து கொண்டிருகின்றது .
- இவர்கள் இந்த புள்ளி விவரத்தை (ASSOCIATION OF RELIGION DATA ARCHIVES ) புள்ளி விபர குழுமத்தின் ஆவணக் காப்பகத்தில் வைத்து வருங்கின்றர்கள் .
- இந்த வருடம் இந்தப் புள்ளிவிபரங்கள் மே ,1,2012 இல் வெளியிடப்பட்டன .
- இதில் கடந்த பத்து வருடங்க்களாக அதாவது 2000மாவது ஆண்டில் எநதெந்த மதம் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்ற கணக்கை சமர்பித்திருக்கின்றர்கள் .
- 2000ம் ஆண்டில் அமெரிக்காவில் 10லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் .(1மில்லியன்).
- 2010ம் ஆண்டில் 20லட்சத்து அறுபது ஆயிரம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருன்றாரகள் .இவர்கள் அனைவரும் அமெரிக்காவின் பூரவிகக்குட்டிகள்
- அமெரிக்காவில் இஸ்லாத்தின் வளர்ச்சி விகிதம் 66.77சதவிகிதம் .
Monday, December 10, 2012
எகிப்து:கூடுதல் அதிகார உயர்வு உத்தரவை ரத்துச் செய்தார் முர்ஸி!
கெய்ரோ:தமது அதிகார வரம்பை உயர்த்தி பிறப்பித்த உத்தரவை எகிப்தின் அதிபர் டாக்டர் முஹம்மது முர்ஸி ரத்துச் செய்துள்ளார். அதேவேளையில் புதிய அரசியல் சாசன வரைவு மீது மக்களின் விருப்ப வாக்கெடுப்பு ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 15-ஆம் தேதி நடைபெறும். அதேவேளையில், முர்ஸி தனது உத்தரவை வாபஸ் பெற்றது போதுமான நடவடிக்கை அல்ல என்று கூறி நேசனல் சால்வேசன் ஃப்ரண்ட் போன்ற அமைப்புகள் போராட்டத்தை தொடருவோம் என அறிவித்துள்ளன.
அரசியல் சாசன அவையை கலைப்பதற்கான அதிகாரம் அதிபருக்கு மட்டுமே உரியது என்ற உத்தரவை பிறப்பித்து கடந்த மாதம் 22-ஆம் தேதி முர்ஸி அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அரசியல் சாசன அவையை நீதிமன்றங்கள் கலைப்பது புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவை பிறப்பித்ததாக முர்ஸி விளக்கம் அளித்தார். மேலும் புதிய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வரும் வரை மட்டுமே தனக்கு இந்த அதிகாரம் இருக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம்!
காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் சிறிதளவு கூட குறைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், வயோதிகர்கள் உள்பட ஐந்து லட்சம் பேர் காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.
உலகம் என்றோ ஒரு நாள் அழியத்தான் போகுது
உலகம் என்றோ ஒரு நாள்
அழியத்தான் போகுது.அதில் இரு கருத்துக்கு இடமில்லை.அனால் அது எப்போது அழியும் என்ற விடயம்தான் மனித சிந்தனை,ஆராய்ச்சிக்கு தூரமாக உள்ளது.
இது பற
்றி அல்லாஹ் அல்குரானில்:
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக."
"அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும் : “அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது; அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்: அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் அதை அறிய மாட்டார்கள்” என்று கூறுவீராக."
Sunday, December 09, 2012
ஆப்கான் தேசிய புலனாய்வு தலைவர் மீதான ஆப்கான் போராளிகளின் ஷஹாதத் தாக்குதல் - நிழல் நிஜமாகிறது!!
by: Abu Sayyaf ஆப்கானில் தலிபான்களின் தாக்குதல் மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது. நினைத்த இடத்தில் நினைத்த நேரத்தில் நினைத்த இலக்கை தாக்கும் வல்லமை பெற்ற வலையமைப்பாக அதன் கரங்கள் ஆப்கான் முழுவதும் நீண்டு பரந்து காணப்படுகிறது. ஷஹாதா தாக்குதல் அணிகளில் இணைவதிலேயே இளம் ஆப்கானிகள் ஆர்வம் காட்டுகின்றனர். எப்போது தலைமை தம்மை ஷஹாதத் தாக்குதலிற்கு அழைப்பார்கள் என்பது அவர்களது அன்றாட துஆக்களில் முக்கியமானதாக மாறிவிட்டது. அவ்வளவிற்கு ஷஹாதத்தின் அந்தஸ்த்தை அடைந்து கொள்வதில் அதீத ஆர்வம்.
Khaled Mashaal இன் காஸா விஜயம் பற்றிய சில வாசகங்கள்!!
by: Abu Sayyaf Khaled Mashaal (Chairman of the Hamas Political Bureau). மேற்குகரையின் ரமழாவின் ஒரு கிராமமான சில்வாத்தில் 1956 ல் பிறந்தவர். அரபு இஸ்ரேலிய யுத்தத்தின் பின்னர் புலம் பெயர்ந்த பலஸ்தீன குடும்பங்களில் இவரது குடும்பமும் ஒன்று. தந்தை தனது வாழும் இடமாக குவைத்தினை தேர்ந்து கொண்டார். குவைத் பல்கலைக்கழகத்தில் படித்து பொளதீகவியல் பட்டதாரியாக வெளியேறினார். பல்கலைக்கழக நாட்களிலேயே அல் இஃவானுல் முஸ்லிமீனின் சிந்தனைக்தாக்கத்திற்க உட்பட்டவர் காலித் மஸேல். அது அவரை பின்னைய நாட்களில் இஃவான்களின் முக்கிய முழு நேர செயற்பாட்டாளராக மாற்றியது.
ஹாகீமத் அல் ஹக் உல் இஸ்லாமிய எனும் அமைப்பிலும், பலஸ்தீன மாணவர் யூனியனிலும் சேர்ந்து இயங்கிய இவர் பின்னாட்களில் ஒரு பலஸ்தீன விடுதலைக்கான போராளியாகவும், அந்த விடுதலை என்பது மண்ணிற்கான போராட்டமாக இன்றி இஸ்லாமிய ஷரீஆவிற்கான போராட்டமாகவும் இருக்க செயற்பட்ட ஒரு இஸ்லாமியவாதியாகவும் இவரை மாற்றியது. இதன் பின்னைய களங்கள் இவரை ஹமாஸில் இணைய வைத்தது. 1991 வளை குடா யுத்தத்துடன் அவர் குவைத்தில் வசிப்பதற்கான வாய்ப்புக்கள் கேள்விக்குறியானது. அப்போது அவர் ஹமாஸின் மிக முக்கிய அரசியல் செயற்பாட்டாளராக மாறியிருந்தார்.
அபூ மர்சூக்குடன் இணைந்து ஹமாஸினது வெளிநாட்டு செயற்பாடுகளை துரிதப்படுத்தினார். எங்கெல்லாம் பலஸ்தீனர்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் ஹமாஸின் செயற்பாடுகள் நடைபெறும் கடினமான வேலைத்திட்டம் அது. வெற்றிகரமாக இஸ்ரேலின் அநியாயங்களையும், காஸா மீதான அவர்களது வன்முறையையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்தார். மொஸாட்டின் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இவரது பெயரும் 10 இடங்களில் ஒன்று.
1997 மகானே யெஹ்தா சந்தை குண்டு வெடிப்பு இவரை இலக்காக வைத்து மொஸாட்டினால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் அதிலிருந்து தப்பி விட்டார். நேரடியாக மொஸாட் ஈடுபடாத பல கொலை முயற்ச்சிகளும் மூன்றாம் தரப்பினாலும், ஐந்தாம் படையினராலும் கூலிக்கு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது பாரிய அளவில் சித்தியெய்தவில்லை.
ஜோர்தானில் காலித் மிசேல் தனது அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கையில், போலி பாஸ்போர்ட்கள் மூலம் உள்நுழைந்த மொஸாட் தாக்குதல் அணியினர் நேரடியாகவே அவரை கொல்வதற்கு முயன்றனர். பாஸ்ட் கில்லிங் பொய்சின் எனும் துரிதமாக உடலுறுப்புக்களை செயலிழக்க வைத்து கொல்லும் நச்சு ஊசியை அவரது இடது காதினருகில் செலுத்தி விட்டு ஓடினர். அதனை கவனித்த அவரது மெய்பாதுகாவலர் அவர்களை துரத்தி சென்றனர். ஏற்கனவே தயாராக இருந்த காரில் மொஸாட் ஏஜென்ட்கள் ஏறி தப்பியோடிய போது பிரிதொரு காரில் அவர்களை விரட்டி சென்று ஜோர்தானிய பொலிஸாரின் உதவியுடன் அவர்களை மடக்கி கைது செய்து அருகில் இருந்த பொலிஸ் நிலையத்தில் சிறையிட்டனர்.
கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகளை பணயமாக வைத்து அன்றைய மன்னர் கிங் ஹுஸைன் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் தொடர்பு கொண்டு அவர் உடலில் ஏற்றப்பட்ட நச்சினை செயலிழக்க வைக்கும் antidote இனை வழங்குமாறு கோரினார். நெதன்யாஹு மறுத்து விட்டார். கைது செய்யப்பட்ட உளவாளிகள் கடுமையான சித்திரவதைகளின் பின்னர் தாங்கள் இஸ்ரேலிய அரசின் உத்தரவுக்கமையவே செயற்பட்டதாக வாக்குமூலம் கொடுத்த போது நிலைமை சிக்கலாவதை உணர்ந்த இஸ்ரேலின் பாதுகாவலனும், அமெரிக்க அதிபருமான பில் கிளின்டன் தலையிட்டு, அந்த antidote இனை அம்மானிற்கு வரவழைக்கும் முயற்ச்சியில் அதிகாரபூர்வமாக ஈடுபட்டார். பின்னர் மொஸாட்டின் அன்றைய இயக்குனர் அந்த மருந்தை நேரடியாகவே சென்று வழங்கி தனது சகாக்களை மீட்டு வந்தார்.
இந்த நிகழ்வின் போது மன்னர் ஹுஸைன் போற்றத்தக்க ஒரு காரியம் புரிந்தார். இது பலரிற்கும் தெரியாது. அது தான் அந்த அன்டிடோட் முறிப்பு மருந்துடன் இஸ்ரேலிய சிறையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த ஷேஹ் அஹ்மட் யாஸீனின் விடுதலை பற்றிய கோரிக்கையாகும். அவருடன் மேலும் பல பலஸ்தீன கைதிகளின் பட்டியல் இஸ்ரேலிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இஸ்ரேலின் மொஸாட் ஏஜென்ட்கள் சாதாரண உளவாளிகள் அல்ல. மிகவும் முக்கிய பல அசைன்ட்மென்ட்களை முடித்தவர்கள். ரகசியமான பல மர்ம கொலைகளான அசாஸினேஷன்களை செய்தவர்கள். இவர்கள் இஸ்ரேலிற்காக மட்டுமல்ல, சீ.ஐ.ஏ.யிற்காகவும் அமெரிக்க சார்பாக செயற்பட்டவர்கள். இவர்களின் விடுதலை என்பதன் விலை மிக மிக உயர்வானது. எதை இழந்தாலும் பரவாயில்லை, இவர்கள் மீண்டும் டெல்அவிவ் திரும்ப வேண்டும். அமெரிக்காவிற்கும் இது தவிர்க்க முடியாத பிரச்சனை. நாளைய ஊடகங்களில் பல இரகசிய படுகொலைகளின் பட்டியல் வெளிவராமல் இருக்க வேண்டும் என்றால் மன்னர் ஹுஸைனின் வேண்டுகோளை ஏற்பதனை தவிர வேறு வழியில்லை.
ஷேஹ் அஹம்மட் யாஸீன், உட்பட பல பலஸ்தீன ஹமாஸ் போராளிகள் இந்த பேரம் பேசலில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மன்னர் ஹுஸைனின் பெயர் இதில் பிரபல்யமாகவில்லை. இந்திபாதாவின் தந்தை அஹ்மட் யாஸீன் என்றால் அதற்கும் அடிப்படை மன்னர் ஹுஸைன். தான் தன் கரங்களால் பலஸ்தீனர்களிற்கும், யாஸிர் அரபாததிற்கும், அல் பதாவிற்கும் செய்த துரோகங்களை துடைத்து கொள்ள இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது மன்னரிற்கு.
பலஸ்தீன் அரசியல் தலைவரும், ஈடு இணையற்ற சாணாக்கியமிக்கவரும் மக்கள் அரசியலை உருவாக்கி வழி நடாத்தியவருமான டாக்டர் அப்துல் அசீஸ் ரன்தீஸியின் மறைவின் பின்னர் ஹமாஸிற்கு அந்த வெற்றிடத்தை ஈடுசெய்யுமளவிற்கு தகைமையும், திறமையும் வாய்ந்த தலைவராக நிரப்பியவர் இந்த காலித் மிஷைலே.
ஹமாஸின் 25 வருட பூர்த்தி நினைவு தினத்திற்காக நேற்றைய தினம் இவர் காஸாவிற்கு வருகை தந்துள்ளார். இதன் காரணமாகவே இவரது வருகை என்பது பேசும் படி உள்ளது. காஸாவின் மக்கள் முன் காலித் மிஷைல் பேசிய வார்த்தைகளில் முக்கியமான வசனங்கள் இவை. "Today is Gaza. Tomorrow will be Ramallah and after that Jerusalem, then Haifa and Jaffa." இந்த வார்த்தைகளின் ஆழமான அர்த்தங்கள் எமக்கு புரிகிறதோ இல்லையோ இஸ்ரேலிற்கு நன்றாகவே புரியும். thanks khaibarthalam
Subscribe to:
Posts (Atom)


