Latest News
Showing posts with label மஞ்சக்கொல்லை. Show all posts
Showing posts with label மஞ்சக்கொல்லை. Show all posts
Wednesday, March 20, 2013
Sunday, March 10, 2013
நமது ஜாமியா மஸ்ஜிதில் பெண்கள் தொழுவதற்காக முதல்தளம்
அன்புநிறை ஜமாத்தார்கள் அனைவருக்கும் நிர்வாகத்தினரால் விடுக்கப்படும் அன்பான வேண்டுகோள்!
நமது ஜாமியா மஸ்ஜிதில் பெண்கள் தொழுவதற்காக முதல்தளம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். தொடங்கி இருக்கும் வேலை எவ்வித தொய்வுமின்றி நடந்தேறவும் புனித ரமலானுக்கு முன் இப்பணி நிறைவு பெறவும் வல்ல அல்லாஹ்விடம் ’துஆ’ செய்வதுடன், தங்களால் இயன்ற பொருளுதவி செய்தும், தங்களின் உறவினர்கள், நண்பர்கள் வெளிநாட்டில் இருந்தாலும், அவர்களிடமும் தெரியப்படுத்தி பொருளதவி செய்யும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
CHEQUE, DD அனுப்ப UNION BANK OF INDIA, NAGAPATTINAM-BRANCH, SB-A/C NO : 45340 20100 90168 OF JAMIA MASJID MANJAKKOLLAI.
இங்ஙனம்,
தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்கள்.
இந்த நோட்டீஸ் மூலம் மஞ்சை நிர்வாகத்தினர்கள் ஊர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
Sunday, January 06, 2013
Sunday, August 19, 2012
Monday, July 30, 2012
Saturday, July 07, 2012
தமிழக அரசு இஸ்லாமிய மாணவர்கலுக்கு கல்வி உதவி தொகை ஆறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)…. தமிழக அரசு
இஸ்லாமிய மாணவர்கலுக்கு கல்வி உதவி தொகை ஆறிவிப்பு தமிழ்நாட்டில் அரசு
பெறூம் மற்றூம் அங்கீகரிகபட்ட தனியார் கல்வி நீலையைங்களில் கல்வி பயிலும் சிறூபன்மை வகுப்பைச்
இஸ்லாமிய மாணவ/மாணவிகழுக்கு 2012-2013
ஆம்
ஆண்டிற்கன் பள்ளிபடிப்பு மற்றூம் மேற்படிப்பு (1-ஆம் வகுப்பிலிந்து கல்ழுரி படிப்பு வரை) உதவி தொகை. விண்ணப்பத்துடன் இனைக்க
வண்டிய ஆவணைங்கள் 1,கல்வி சான்றீதழ் 2,சாதிச் சான்றீதழ் 3,ரெஷன் கார்டு 4,பாஸ்போர்ட் சைஸ்
போட்டோ(மாணவ/மாணவி)-1
5,வங்கி கணக்கு புத்தகம் 6,வருமான சான்றீதழ்(2011-2012)அல்லது 10/பத்திரதில்
அச்சடித்து பெற்றோர்கல் தனது
வருமாத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்ய கடைசி நாட்கள் (1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை)15.08.2012 மற்றூம் (11,12,பாலிடெக்னிக் இளங்கலை மற்றூம் முதுகலை
பட்டப்படிப்புகள்) பூர்த்தி செய்ய
கடைசி நாட்கள் (31.09.20120) இவண் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியா ,
சமுக பாட்டுத்துறை,
மஞ்சகொல்லை கிளை,
நாகப்பட்டினம் மாவட்டம்.
Sunday, July 01, 2012
Tuesday, June 26, 2012
Saturday, June 16, 2012
கோடைகால பயிர்ச்சி முகாம் பரிசளிப்பு விழா
அல்ஹம்துலில்லாஹ் .............
![]() |
| சிறப்பு பயான் செய்யும் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி |
![]() |
| பள்ளியின் தலைவர் அவர்கள் பரிசளிக்கும் போது |
![]() |
| சகோதரர் "விஜய்" அவர்கள் பரிசளிக்கும் போது |
இந்த வருட கோடை கால பயிர்ச்சி முகாம் நமது தௌஹீத் பள்ளிவாசலில் சிறப்பாக நடைபெற்றது.அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது .அது சமயம் "சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி" அவர்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள்.அதை பரிசளிப்பு விழா நம் பள்ளி தலைவர் "நைனா முகம்மது" தலைமையில் இனிதாய் நடைபெற்று முடிந்தது
Saturday, April 07, 2012
முஸ்லிம்களின் இட ஓடிக்கிடு போராட்ட்டம் விளக்கப் பொதுகூட்டம்
அல்லாஹ்வின் திருப்பெயரால்
மத்திலும் தனி இட ஓடிக்கிடு மாநிலத்திலும் உரிய இட ஓடிக்கிடு
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா நடத்தும்
முஸ்லிம்களின் இட ஓடிக்கிடு போராட்ட்டம்
விளக்கப் பொதுகூட்டம்
நாள்:15.04.2012 இரவு:8.30 மணியளவில்,இடம் :புதுதெரு,மஞ்சக்கொல்லை
தலைமை :சகோதரர் m .முஹம்மது தாஜுதீன் அவர்கள்
நாகை மாவட்ட தலைவர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
சிறப்புரை :சகோதரர் A .ஹாலீத் முஹம்மது அவர்கள்
மாநில பொது செயலாளர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
தலைப்பு:சமூக மாற்றத்தில் நமது பங்கு
சகோதரர் A.அஹமது பக்ருதீன் அவர்கள்
மாநில செயற்குழு உறுப்பினர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
தலைப்பு:இந்தியாவில் முஸ்லிம்களின் நிலையும் ,இடஒடிகீடும்
நன்றிஉரை :சகோதரர் அக்பர் அலி அவர்கள்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
குறிப்பு :பெண்களுக்கு தனி இடவசதி உண்டு
அழைக்கிறது
பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா
மஞ்சக்கொல்லை
Subscribe to:
Posts (Atom)
























